இந்தியாவில் மடிக்கணணி வாங்க

நண்பர்களே இந்தியாவில் மடிக்கணணி வாங்க விரும்புவோர் வாங்க கடைக்குச் செல்லும் முன் இந்த தளத்தைப் பார்த்து உங்களுக்கு விருப்பமானதை வாங்க செல்லலாம். இதில் உங்கள் பட்ஜெட், மடிக்கணணி எடை, ஸ்கிரின் சைஸ் கொடுத்தால் போதுமானது.   உங்களுக்கு தேவையான மாடல்களை அதுவே தேர்ந்தெடுத்துக் கூறும். அதுமட்டுமல்லாமல் மடிக்கணனிகளின் வித்தியாசத்தையங்களையும் பார்க்கலாம்.




இணையதளச்சுட்டி 

மலேசிய காவல்துறை நண்பர்கள் தடுத்து நிறுத்தி உங்களை கேள்வி கேட்டால் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை குறித்த மென்புத்தகம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Raju said...

Very Informative Message...
Thanx For Share..

Muthu Kumar N said...

வடிவேலன்,

என்ன தினம் ஒரு பதிவு என்று கலக்குகிறீர்கள் வளார்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

அன்பரசு said...

மிக அருமையான வெப்சைட். லேப்டாப் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன் (ஆங்கிலத்தில்)http://marsboat.blogspot.com/2009/03/tips-to-buy-laptop.html
அங்கே இந்த வெப்சைட்டையும் நிச்சயம் குறிப்பிடுகிறேன். நன்றி.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை