நண்பர்களே நாம் தினமும் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்வோம். அதை ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு பார்க்கலாம் படிக்கலாம் என்று ஆனால் அதை அத்தோடு மறந்துவிடுவொம். பிறிதொரு நாளில் அதே கோப்பை இணையத்தில் மறுபடியும் தரவிறக்கி வேறு ஒரு போல்டரில் இதே போன்று போட்டு வைத்து விட்டு மறுபடியும் மறந்துவிடுவோம். இதுபோல் எண்ணற்ற கோப்புகள் உங்கள் கணணியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறு இரண்டு அதற்கும் மேற்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
சிலர் அதற்குதான் எத்தனையோ Duplicate Finder கள் உள்ளதே எனலாம்.
இதில் உள்ள சிறப்பு விஷயங்களே இதனை தனித்துக் காட்டுகிறது. இது தேடித்தரும் கோப்புகள் புகைப்படம், வீடியோ, டெக்ஸ்ட், போன்ற கோப்புகளை அந்த மென்பொருள் வழியாக ப்ரிவியு பார்க்கும் வசதி இதனிடம் மட்டுமே உண்டு. அத்துடன் உங்கள் கணணி மட்டுமல்லாமல் நெட்வொர்க், யுஎஸ்பி ட்ரைவ், பிளாப்பி, எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போன்றவைகளிலும் தேடித்தரும் வல்லமை இதற்கு மட்டுமே உண்டு. அத்துடன் மிகக் குறைவான நினைவகத்தையே கையாளுகிறது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது இதன் சிறப்பு
மென்பொருளை தரவிறக்க சுட்டி
நாம் விண்டோஸில் அதிக முறை நோட்பேட் உபயோகித்திருப்பீர்கள். அப்படியே இந்த நோட்பேடையும் உபயோகித்து பாருங்கள். இந்த நோட்பேட் உங்கள் டெஸ்க்டாப்பில் என்ன உள்ளது அப்படியே கண்ணாடி போன்று காட்டும் திறமை படைத்தது. சுட்டி
என்னுடைய திருமண நாளன்று வாழ்த்திய அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி நன்றி நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
தேவையல்லாத குப்பைகளை வெளியேற்றுவோம் வாங்க
Jun 17, 2009
எழுதியவர்
Vadielan R
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
பைல் எக்ஸ்டேன்சன் தெரியாதவர்களுக்காக தெரிந்தவர்கள் நினைவுபடுத்தவும் A .a - UNIX static library file. .ac - ACwin project file / GNU Autoco...
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
நண்பர்களே மே 13ஆம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மாக்கள் தினத்தினை கொண்டாடும் வகையில் வொன்ட்ர்ஷேர் நிறுவனம் புதியதாக ஒரு சலு...
-
நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும். ஏன் இந்த தவறான புத்தி உங்கள...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம். எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittor...
-
நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொ...
-
நண்பர்களே முதலில் ஒரு நல்ல செய்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 15-11-2010 திங்கட்கிழமை அன்று இரவு 8:50 க்கு பிறந்தது. குழந்தை ப...
-
நண்பர்களே நிறைய எழுத முடியவில்லை காரணம் உடல் நலம் பாதிக்கப்பட்டு அலுவலகம் கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கை நான்கு நாட்களாக என்னையும் வைர...
-
நண்பர்களே நாம் நிறைய அனிமெட்டட் படங்கள் பார்த்திருப்போம் அதில் பெரும்பாலான படங்கள் பிக்ஸார் நிறுவனத்தினுடையுதாக இருக்கும். பிக்ஸார் நிறுவனம...
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
- வம்பு விஜய்
மிக்க நன்றி விஜய் உங்கள் தள முகவரி அளித்தால் உங்களுக்கு பாலோவர் ஆக இயலும். உங்கள் தள பெயர் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும்
வடிவேலன்,
Fast Duplicate Finder அருமையாக வேலை செய்கிறது. Really very nice and very useful.
Glass Notepad download செய்து பயன் படுத்த முயன்று பார்த்தேன் வேலை செய்ய மறுத்து Error Message வருகிறது. அதை என்னவென்று பாருங்கள்.
நல்ல உபயோகமான பதிவு.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
what a nice blog
hi tamizha nannum tamizhan thaan ennudaya blog ingey koduthullaen. please add my blog link to you blog please. my blog traffic is low. if you post my link to yur blog i will get some visitors kindly help please.
this my link
http://eradini.blogspot.com/
http://funny-indian-pics.blogspot.com/
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்