லிபெர்கீ என்ற திறந்த நிலை மென்பொருள்

நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக  சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும்.   போர்ட்டபிள் மென்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.  நமக்கு எந்த மென்பொருட்கள் வேண்டும் அந்த அனைத்தையும் அனைத்தும் ஒரு  யுஎஸ்பி டிரைவில் நிறுவிக் கொண்டு எந்த ஒரு கணணியில் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு.  இதனால் எந்த ஒரு கணணியில் நமக்கு வேண்டிய மென்பொருள் இல்லை என்ற அங்கலாய்ப்பு இருக்காது.  இதனால் பிரவுஸிங் சென்டர், நண்பர்கள் வீடு, சொந்தகாரார்கள் வீடு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் போன்றவற்றில் உபயோகபடுத்திக் கொள்ளலாம். 
இந்த போர்ட்டபிள் மென்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி.  இது எல்லாம் தனித் தனி மென்பொருட்களாக இருக்கிறது.

இதுவே ஒரே மென்பொருளில் அனைத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் லிபேர்கீ என்ற மென்பொருள்.


இந்த மென்பொருளை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்

1. பேஸிக்
2.  ஸ்டாண்டார்டு
3.  அல்டிமேட்

பேஸிக் வகையில் இத்தனை மென்பொருட்கள்


ஸ்டாண்டார்ட் வகையில் இத்தனை மென்பொருட்கள்



அல்டிமேட்  வகையில் இத்தனை மென்பொருட்கள்




இந்த மென்பொருட்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் திறமை படைத்தவை

இந்த மென்பொருட்களை தரவிறக்க சுட்டிகள் கீழே

பேஸிக்

ஸ்டாண்டார்டு

அல்டிமேட்



குறிப்பு :  அனைத்து புகைப்படங்களையும் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்


படிக்கும் அனைவரும் விளம்பரங்களை கிளிக் செய்யவும்,  அப்படியே தமிலிஸில் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்


நன்றி மீண்டும் வருகிறேன்

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

நாமக்கல் சிபி said...

//நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும்//

அட! மன்னிப்பெல்லாம் எதுக்குங்க?
நாங்களே ரெண்டு நாள் நிம்மதியா இருந்தோம்னு சந்தோஷப் பட்டுகிட்டு இருந்தா.....!

கடைக்குட்டி said...

ஓட்டுக்கள் போட்டாச்சு.. விளம்பரமும் பாத்தாச்சு :-)


எப்டிங்க இந்த மாதிரி மேட்டரெல்லாம் புடிக்குறீங்க???

Muthu Kumar N said...

வடிவேலன்,

வாழ்த்துகள் இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன் பதிவிற்கு அப்படியே நம் யுஎஸ்பி டிரைவை மற்ற கணிணியில் பயன்படுத்தும் போது Read only option-ல் பயன் படுத்தும் விதமாக எதாவது மென்பொருள் உள்ளதா....

Like can use the thumb drive in other's computer they can read the thumb drive but not possible to write anything including pass the virus into the thum drive.

இதற்கு ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று பதிவிட்டால் மிக்க உபயோகமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
முத்துக்குமார்.ந

கலையரசன் said...

நல்ல பதிவு, தொடர்ந்து எழுதுங்கள் நிறைய....

வீரசிங்கம் said...

உங்கள் அனைத்தும் தகவலும் மிக பயனுள்ளதாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை இந்த தமிழ்மக்களுக்கு தேவை

Colvin said...

இவ்வாறான பயன்பாட்டு மென்பொருட்கள் அனைவருக்கும் பயன்படும்

Ungalranga said...

உங்க பதிவுகள் எனக்கும் மிக உதவியாய் இருந்தது..மேலும் பல பதிவுகளிடும்படி கேட்டுகொள்கிறேன்.

நன்றீ..

ரங்கன்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை