சட்ட ரீதியான யூனிப்ளு ஸ்பீடு அப் மை பிசி இலவசம்

நண்பர்களே என்னுடைய நண்பர் எனக்கு ஒரு சுட்டி கொடுத்தார் அந்த சுட்டியில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் சரியான மெயில் முகவரி கொடுத்தால் உங்கள் மெயில் முகவரிக்கு Uniblue SpeedUp MyPC 2009 மென்பொருள் இலவசமாக தருகிறார்கள்.  அந்த லின்க் இதுதான் சுட்டி

இந்த மென்பொருளின் மதிப்பு 40 டாலர் ஆகும்.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்ட முடியும்.

வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி பயன் பெறுங்கள்

நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Anonymous said...

speed up my pc is not good. dont try.

யூர்கன் க்ருகியர் said...

Thanks!

Anonymous said...

அண்ணா நான் use பண்ணுறது windows - copy (pirate version, not original). எனக்கு ஒரு சந்தேகம் , நான் இந்த uniblue தரும் software ஐ பயன் படுத்தினால் , அதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா ? எனென்றால் இந்த uniblue வில் microsoft - gold certified partner என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தும் பொது microsoft , நான் பயன்படுத்துவது original அல்ல duplicate OS என்று கண்டு பிடித்துவிடுமா ?
இதற்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் !
நன்றி !

Anonymous said...

Thanks a lot

Vadielan R said...

அதெல்லாம் நடைபெறாது தயங்கமால் உபயோகிக்கலாம். வந்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை