நண்பர்களே
Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது.
இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வைரஸ் கிடையாது அதனால் பயப்படத் தேவையில்லை.
உங்கள் ஆண்டிவைரஸ் மூலம் உங்கள் கணனி சரியாக தினமும் அப்டேட் செய்து வந்தீர்களானால் உங்கள் கணணி இந்த வைரஸ் கிட்ட கூட நெருங்க முடியாது.
ஆனால் இந்த வைரஸ் ஒரு முறை நுழைந்து விட்டால் உங்கள் கணணியில் பல வைரஸ் ப்ரோகிராம்களை இன்ஸ்டால் செய்து விடும்
இந்த வைரஸ் உங்கள் கணணியில் நுழைந்து விட்டாதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
இந்த வைரஸ் நுழைந்து இருந்தால் இந்த மாற்றங்கள் உங்கள் கணணியில் நிகழு ஆரம்பிக்கும்.
1. உங்கள் அக்கவுண்ட் பாலிஸி தானாகவே ரீசெட் செய்யப்பட்டிருக்க்கும்.
2. விண்டோஸில் செக்யுரிட்டி அப்டேட் மற்றும் விண்டோஸ் டிபெண்டரில் பிழைச் செய்திகள் கொடுக்க ஆரம்பிக்கும்.
3. நெட்வொர்க்கில் இயங்கும் கணணிகள் டொமைன் வழியாக இயங்க வழக்காமான நேரத்தை விட ஐந்து மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.
4. நெட்வொர்க் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.
5. உங்களுடைய கணனியில் இருந்து ஆன்டி வைரஸ் தளங்களுக்கு செல்வடு தடுக்கப்படும்.
உங்களுடைய அட்மின் பாஸ்வேர்டுகள் திருடப்படும். (நீங்கள் உங்கள் அட்மின் பாஸ்வேர்ட் Admin@9841 இது மாதிரி இருந்தால் திருடமுடியாது)
உங்கள் கணணியை இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கண்ணியில் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவிக்கொள்ளுங்கள் அது தரம் வாய்ந்தவையாக இருக்கட்டும். உதாரணம்
காஸ்பர்ஸ்கை இது வெறும் 450 ரூபாய் மட்டுமே! அதுவும் இதை மூன்று கணனிகளில் நிறுவிக்கொள்ளும் வசதியுடையது.
உங்கள் கணணியில் ஸ்பைவேர் உள்ளதா என்று பரிசோதிக்கவும்.
ஸ்பைபாட்
உங்கள் விண்டோஸ் மார்ச் மாதம் வரை அப்டேட் செய்து இருந்தால் மிகவும் நல்லது.
இதையும் மீறி உங்கள் கணணியில் இந்த வைரஸ் நுழைந்து விட்டால் உங்களுக்கு உதவும் இந்த வைரஸ் ரிமூவல் டூல்கள்
மைக்ரோசாப்ட் வைரஸ் அழிக்கும் தகவல்கள் குறித்த
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...