தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.
வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வீரவணக்கக் கூட்டம்
Feb 4, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே வேலை அதிகம் இருந்த காரணத்தால் பதிவுகள் போட இயலவில்லை மன்னிக்கவும். அத்துடன் ஆர் எஸ் எஸ் பீட் முழு வலைப்பதிவும் தெரியுமாறு இருந...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே ரேபிட்ஷேர் என்பது உலகம் முழுக்க உள்ளவர்கள் தங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது கோடிக்கணக்கானவர்களா...
-
நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகார...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியின் வழியாக தரவிறக்கும் அனைத்து வித பைல்களும் ஒரே இடத்தில்தான் சேமிக்க முடியும். இந்த ஆட் ஆன் மூலம் ஒவ்வொரு விதமான...
-
நண்பர்களே எத்தனை மீடியா மென்பொருட்கள் உபயோகிப்பது பாட்டு கேட்க விண்ஆம்ப் ஒன்று படம் பார்க்க விஎல்சி ப்ளேயர் ஒன்று புகைப்படம் பார்க்க இமெஜ் வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
இக்கூட்டத்தில் பங்கேற்கமுடியா விட்டாலும் எங்கள் வாழ்த்துக்கள்.
எங்களையெல்லாம் நினைத்து ஆதரவு கரம் நீட்டும் தமிழ் நாட்டுத் தமிழர்களையெல்லாம் கடவுள் ஆசிர்வதிப்பார்.
தகவல் தந்த உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசிர்வதித்து வழிநடத்துவார்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்