தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.
வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வீரவணக்கக் கூட்டம்
Feb 4, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இனி நம் வலைத்தளம் புதிய முகவரியான http://www.gouthaminfotech.com என்ற பெயரில் இயங்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ...
-
நண்பர்களே 150வது பாலோயராக திரு. ஷண்முகப்பிரியன் இணைந்து நம் வலைப்பதிவை பெருமைப்படுத்திருக்கிறார் இவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு இதுவரை என்னுடன் பயணித்து என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்த நண்பர்கள் தமிழ்நெஞ்சம் , கூடுதுறை , டாக்டர் சாரதி ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸ் வேலை செய்யும் போது அனைவரும் ஒரு கீயை உபயோகத்திருப்போம் அதுதான் ஆல்ட் + டேப் என்ற கீ. இதன் மூலம் ஒரு மென்பொர...
-
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம். எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittor...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
இக்கூட்டத்தில் பங்கேற்கமுடியா விட்டாலும் எங்கள் வாழ்த்துக்கள்.
எங்களையெல்லாம் நினைத்து ஆதரவு கரம் நீட்டும் தமிழ் நாட்டுத் தமிழர்களையெல்லாம் கடவுள் ஆசிர்வதிப்பார்.
தகவல் தந்த உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசிர்வதித்து வழிநடத்துவார்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்