நண்பர்களே கூகிள் குரோமில் இன் கோகினோட்டோ மோட் என்று ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை கூகிள் குரோமை ஒபன் செய்து அதற்கு பிறகே இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதை எப்படி நேரடியாக பெறுவது.
அதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.
பின்னர் நீங்கள் அதை உங்களுக்கு வேண்டும் என்ற பெயரை கொடுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்.
அதில் சார்ட்கட் டேபை தேர்ந்தெடுத்து அதில் டார்கெட் பிரிவுக்கு சென்று கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு -incognito என்று கொடுக்கவும். பின்னர் அப்ளை கிளிக் செய்து ok அழுத்தவும்.
இனி நீங்கள் இந்த டெஸ்க்டாபில் உள்ள குரோம் சார்ட்கட்டை திறந்தால் நேரடியா இன்கொகினோட்டோ மோடில் திறக்கும்.
கூகிள் குரோம் டிப்ஸ்
Feb 12, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
பைல் எக்ஸ்டேன்சன் தெரியாதவர்களுக்காக தெரிந்தவர்கள் நினைவுபடுத்தவும் A .a - UNIX static library file. .ac - ACwin project file / GNU Autoco...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே இப்பொழுது நிறைய செல்பேசி மாடல்கள் வந்துவிட்டது. அதில் ஐபோன் என்ற மாடல்கள் ஒன்று. இந்த மாடலுக்கு ரிங்டோன்கள் கிடைப்பது குதிரைக் கொ...
-
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் எ...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளா...
-
நண்பர்கள நாம் பெரும்பாலும் வீடியோ பார்ப்பதற்கு விஎல்சி ப்ளேயர்தான் உபயோகிப்போம். ஆனால் இதில் ஒரே முகப்பு மட்டுமே பார்த்திருப்போம். இதில...
-
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன ப...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
அட்சகாசமான குறிப்பு. மிக்க நன்றி
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்