நண்பர்களே சிடியில் அல்லது டிவிடியில் கீறல்கள் விழுந்தால் அதிலிருந்து தகவல்களை மீட்டு எடுப்பதற்குள் நம் உயிர் போய் வந்து விடும். என்னடா இதற்கு ஒரு விடிவே இல்லையா? என்று பல நாட்கள் ஏங்கியதுண்டு. ஆனால் தகவல்கள் மீட்டு எடுக்கும் மென்பொருட்கள் இணையத்தில் கோடிக்கணக்கான மென்பொருட்கள் உள்ளது. ஆனால் குறைந்த பட்சம் 30 டாலாரவது கொடுத்து வாங்க வேண்டும். ரோட்கில் என்னும் இணையம் இலவசமாக கொடுக்கிறார்கள். இந்த மென்பொருளின் பெயர் Unstoppable Copier இது மிகவும் வேகமாக தகவல்களை மீட்டு எடுக்கிறது.
தரவிறக்க சுட்டி
சிடி மற்றும் ஹார்டு டிஸ்க் ரெகவரி இலவசமாக
Feb 23, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும். ஏன் இந்த தவறான புத்தி உங்கள...
-
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் எ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
பைல் எக்ஸ்டேன்சன் தெரியாதவர்களுக்காக தெரிந்தவர்கள் நினைவுபடுத்தவும் A .a - UNIX static library file. .ac - ACwin project file / GNU Autoco...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் இந்த பதிவு எழுதும் போது கூடுதல் மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். இதில் ஒரு வருத்தமும் உள்ளது...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகா...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிக நல்ல தகவல் நண்பரே!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்