நண்பர்களே நிறைய பேர் ராபிட்ஷேரிலிருந்து தரவிறக்க விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தரவிறக்க வெகு நேரம் காத்திருக்க வைத்திருக்கும். ராபிட்ஷேரிலிருந்து சுலபமாக தரவிறக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக. நீங்கள் டாட்நெட் பிரேம்வொர்க் பதிந்து இருக்க வேண்டும். இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே.
நீங்கள் தொடர்ச்சியாக நீங்கள் தரவிறக்க விரும்பும் லிங்க்குகளை இங்கு கொடுத்தால் போதுமானது. அதுவே தானாக அடுத்த லிங்க்குகளை தரவிறக்கம் செய்து கொள்ளும். தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை ஷட் டவுன் செய்யும் வசது உண்டு. அது மட்டும் இல்லை புதிய தொகுப்பு வெளிவந்தால் தானாக அப்டேட் செய்து கொள்ளும். இதனுடைய தரவிறக்க சுட்டி
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிக்க நன்றி!
இன்னோரு உதவி!
உங்கள் வலையில் அதிகம் பின்னூட்டம் இட்டவர்கள் என்று வைத்திருக்கிறீர்களே!
அதே போல் எனது வலைப்பூவிலும் வைக்க என்ன செய்ய வேண்டும்?
நன்றி வால்பையன்.
நீங்கள் கேட்ட கேள்விக்கு கீழே பதில் கொடுத்துள்ளேன்.
http://pipes.yahoo.com/googlesystem/topcommentators
இந்த முகவரிக்கு சென்று
உங்கள் தள முகவரி கொடுத்தீர்கள் என்றால் அதிக பின்னூட்டம் இட்டவர்கள் குறித்து தகவல்கள் கிடைக்கும். பின்னர் Get Badge கிளிக் செய்து ப்ளாகர் தேர்வு செய்யுங்கள். பின்னர் பேஜ் எலிமென்ட் தேர்வு செய்து எங்கு வேண்டுமோ அங்கு வைத்துக் கொள்ளுங்கள்.
இது புரிய வில்லை எனில் மறுபடியும் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் வால்பையன். நன்றி
வேறு யாருடய ப்ளாக்கிற்கோ வர வேண்டியது எனக்கு வருகிறதே!
என் ப்ளாக்கில் பின்னூட்டம் இட்டவர்கள் பெயர் வரவில்லை
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்