ஷேப் கொலேஜஸ்

நண்பர்களே நம்மிடம் ஆயிரக்கணக்கான புகைப்படம் அந்த புகைபடத்தை வைத்து என்ன செய்யலாம். இந்த மாதிரி செய்யலாமே?

 
அதற்கு புகைப்பட மென்பொருள் வேண்டுமே  அது பலரிடம் இருக்காது.
மைக்ரோசாப்டின் ஆட்டோ கொலேஜஸ் என்று ஒன்று இருக்கிறது அது பணம் கொடுத்து வாங்க வேண்டும்.  இல்லையெனில் கூகிளின் பிகாஸாவில் செய்யலாம். ஆனால் இந்த மாதிரி செய்ய முடியாது.  இதற்காகவே அனைவருக்கும் பயன்படும்படி முழுவதும் இலவசமாக ஷேப் கொலேஜஸ் என்று ஒன்று உள்ளது. மொத்தமே 308 கேபி அளவுள்ள் புகைப்பட மென்பொருள் இதுவாகத்தான் இருக்கும். 
இது மட்டும் இல்லை இது விண்டோஸ், லினக்ஸ், மேக், ஜாவா போன்றவற்றிலும் இயங்கும் படி செய்துள்ளார்கள்.  
இது பற்றிய புகைப்படங்கள் உதாரணத்துக் கீழே கொடுத்துள்ளேன்.


1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Sundhar Raman Rajagopalan said...

Down Loaded and Installed the Software.
Its doing a Great job.
I have already sent my 2nd Grand Daughter's Album to my Son at US.
Thanks a lot.
With best wishes,
R Sundhar Raman

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை