இழந்த செல்பேசி முகவரிகளை சுலபமாக திரும்ப பெற

நண்பர்களே இது ஒரு வலைத்தளம் இந்த வலைத்தளத்திந் மூலம் நாம் செல்பேசியில் இருந்து அனைத்து முகவரிகளையும் நமக்கு என்று உள்ள தனி கணக்கிற்கு ஏற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நம் செல்பேசி தொலைந்து போனாலோ அல்லது உடைந்து போனாலோ இதன் மூலம் நம் முகவரிகளை திரும்பவும் எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் அவ்வப்பொழுது Synchronize செய்து கொள்ளலாம்.
மேலும் தெரிந்து கொள்ள வலைத்தள முகவரி
 
நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

நல்ல தகவல்.
எல்லா வகையான மொபைல் போனுக்கும் இந்த வசதி பொருந்துமா அல்லது குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமா.

இந்த வசதி இலவசமா.....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Vadielan R said...

"எல்லா வகையான மொபைல் போனுக்கும் இந்த வசதி பொருந்துமா அல்லது குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமா.

இந்த வசதி இலவசமா....."


இது முற்றிலும் இலவசம். அனைத்து வகையான செல்பேசிகளுக்கும் பொருந்தும். நான் 6600 செல்பேசியில் முயற்சித்தேன் 100 / 99 % பொருந்தும் உங்கள் முகவரிகளை நீங்கள் உங்கள் நண்பரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

முத்துக்குமார் தங்கள் வருகைக்கு நன்றி உங்கள் ஊக்கம் என் உற்சாகம்.

raman said...

hello nice post, can you help me , i am using LG 6600 - reliance service and Samsung E1410 on Airtel Service. i cannot find both models in the list.

Vadielan R said...

இந்த முகவரியில் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் கேளுங்கள் முடிந்தால் அவர்கள் புதியதாக செல்பேசி வந்திருந்தால் அதை இனி சேர்ப்பார்கள்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை