ஆல் இன் ஒன் பிடிஎப் டூல் உங்களுக்காக

நண்பர்களே அனைவரும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கொண்டாடியிருப்பீர்கள் அந்த மகிழ்ச்சியுடன் இந்த வார முதல் நாளை தொடங்குவோம்.  இன்று நான் அறிமுகப்படுத்தப்படும் மென்பொருள் ஒரு பிடிஎப் கருவி ஆங்கிலத்தில் All in One PDF Tools இதன் பெயரும் இதுதான்.இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடியவை

ஒரு பிடிஎப் கோப்பை Encrypt (என்கிரிப்ட்) செய்ய முடியும்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பை (டிகிரிப்ட்) Decrypt செய்ய முடியும்.

பல பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக மாற்ற முடியும்.

ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள பக்கங்களை தனித்தனி பிடிஎப் கோப்புகளாக பிரிக்க முடியும்.


பிடிஎப் கோப்பில் ஸ்டாம்ப் செய்ய முடியும் (ஒரு வார்த்தையை பிடிஎப் கோப்பின் பக்கங்களின் மேல் ஸ்டாம்ப் போல குத்துவது)


XML எக்ஸ்எம்ல் கோப்புகள் வழியாக பிடிஎப் கோப்புகள் உருவாக்க முடியும். (வேர்ட், எக்ஸல் கோப்புகளை XML எக்ஸ்எம்ல் கோப்புகளாக உருவாக்க முடியும்)
 
ஆல் இன் ஒன் பிடிஎப் டூல்ஸை தரவிறக்க சுட்டி
பேட்டரி கேர்
நிறைய நண்பர்கள் தங்களுடைய லேப்டாப்கள் பேட்டரி எந்த நிறுவனத்தினருடையது அந்த பேட்டரி எந்தளவு சார்ஜ் ஆகும். முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள.  பேட்டரி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள என்று நிறைய விஷயங்களை  இந்த மென்பொருள்  செய்கிறது சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

colvin said...

பயனுள்ள குறிப்பு நண்பரே
PDFfill இதனை விட சிறப்பாகவும் கூடுதல் வசதியுடனும் கிடைக்கிறது

http://pdfill.com/

முகவரியிலிருந்து இலவமாக பதிவிறக்கலாம்.

அன்புடன்
கொல்வின்
இலங்கை

யோ வாய்ஸ் said...

நன்றி பயனுள்ள தகவல்களை தந்ததற்கு..

வானம்பாடிகள் said...

பயனுள்ள கருவிகள். மிக்க நன்றி.

thiruthiru said...

இது பல மாதங்களாக நான் உபயோகப் படுத்தும் ஒரு நல்ல அபளிகேஷன். ஆனால், ஒரு பிடிஎப்பை பக்கம் பக்கமாகப் பிரிக்காமல் நாம் விரும்பும் வகையில் split செய்ய எது உதவுகிறது?

டவுசர் பாண்டி said...

நல்ல மேட்டரு தலீவா !! எங்க உங்கள நம்ப ஏரியா பக்கமே காணோம் !!

பொன்மலர் said...

good post friend

டவுசர் பாண்டி said...

நல்ல மேட்டரு தலீவா !! ஒட்டு குத்திடோம்பா !! அக்காங் !!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை