இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்டோஸ் வெர்சன்கள் மற்றும் கூகிள் ரீடர் ஒரு பார்வை

நண்பர்களே கூகிள் ரீடர் என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னுடைய வலைத்தளத்திற்கு வராமால் நேரடியாக கூகிள் ரீடர் மூலம் படிக்க முடியும். அதாவது ஒவ்வொரு புதிய பதிவு வெளி வரும் போது உங்கள் கூகிள் ரீடரில் நேரடியாக பதிவு வெளிவந்த பதினைந்து நிமிடத்திற்குள்ளாக உங்கள் கூகிள் ரீடரில் என்னுடைய பதிவின் காப்பி வந்து விடும்.  இதனால் நீங்கள் என் வலைத்தளத்திற்கு வாராமால் என்னுடைய பதிவுகளை படிக்க முடியும். வலைப்பூக்கள் மட்டுமல்ல அநேக இணையத்தளங்களை இதன் மூலம் படிக்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூகிள் கணக்கு உங்களுக்கு வேண்டும்.

உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் இங்கு செல்லவும்.  சுட்டி

இதில் உங்கள் கூகிள் யூசர் நேம் (User Name) கடவுச் சொல்  (Password) கொடுக்கவும்.

பின்னர் இது போல் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும்.

அதில் இடது பக்கம்  +Add to Subscribtion என்ற பொத்தான் இருக்கும் அதை அழுத்தினால் அதன் கீழே ஒரு பெட்டி தோன்றும். 

அந்த பெட்டியில் உங்களுக்கு பிடித்த வலைத்தளத்தின் பெயரை கொடுக்கவும். பிறகு Add என்ற பொத்தானை அழுத்தவும்.  சில நொடிகளில் நீங்கள் கொடுத்த வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் வலது பக்கம் தோன்றியிருக்கும்.


இந்த கூகிள் ரீடரில் நிறைய வசதிகள் உண்டு.  உங்களுக்கு பிடித்த பதிவுகளை உங்களுக்கு நண்பர்களுக்கு தெரிவிக்கலாம்.  பகிர்ந்து கொள்ளலாம்.காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் Uninstall செய்தாலும் சில நேரம் சரியாக நீக்க முடியாது.  இதை கருத்தில் கொண்டு அந்த நிறுவனமே காஸ்பர்ஸகை நீக்க மென்பொருள் கொடுத்துள்ளனர்.  தரவிறக்க சுட்டி


மின் புத்தகங்களை தேட புதிய ஒரு தேடு பொறி இதன் பெயர் இபுக்ட்யுபர்

இணையத்தள சுட்டி
 
இதுவரை வெளி வந்த விண்டோஸ் வெர்சன்கள் புதியவர்களின் பார்வைக்கு
Operating System Version Number Other Information
Windows 1.0 1.04
Windows 2.0 2.11
Windows 3.0 3
Windows NT 3.1 3.10.528
Windows for Workgroups 3.11 3.11
Windows NT Workstation 3.5 3.5.807
Windows NT Workstation 3.51 3.51.1057
Windows 95 4.0.950
Windows NT Workstation 4.0 4.0.1381
Windows 98 4.1.1998
Windows 98 Second Edition 4.1.2222
Windows Me 4.90.3000
Windows 2000 Professional 5.0.2195
Windows XP 5.1.2600 Current SP3
Windows XP Professional x64 Edition 5.2.3790
Windows Vista 6.0.6000 Current Version changed to 6.0.6002 with SP2
Windows 7 6.1.7600 RTM
உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடவும். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யவும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

8 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை