இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வலைப்பூ வேலை செய்கிறதா??? எளிய வழி

நண்பர்களே சில தவிர்க்க இயலாத காரணத்தால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதில் ஒன்று என் அக்காவின் மகனுக்கு உப்புச்சத்து அதிகமாகி மருத்துவனமனையில் அனுமதித்திருப்பதால் வேறு சில காரணங்கள் வேலைகள் அநேகம் என்ற காரணத்தால் எழுத இயலவில்லை.


உங்கள் வலைப்பூ வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்ள இந்த வலைத்தளம் உங்களுக்கு உதவும். வலைத்தளம் என்றில்லை எந்த ஒரு இணையத்தளமும் வேலை செய்கிறதா அல்லது வேலை செய்யவில்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.  சுட்டிஇன்று அனைவரும் விரும்பும் கார் வால்பேப்பர்கள் மட்டும் கொடுத்திருக்கின்றேன்.
தரவிறக்க சுட்டி

ஹம்மர் வகை கார்கள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை