குழந்தைகளை கண்காணிக்கும் மென்பொருட்கள்

நண்பர்களே ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு சைபர் குற்றம் நடைபெறுவதாக கூறுகிறது ஒரு ஆய்வு. இது மட்டும் இல்லாமல் தினம் தினம் ஒரு ஆபாச வெப்தளம் உருவாகி நம் வயிற்றில் புளியை கரைக்கிறது.இது மட்டும் அல்லாமல் நம் குழந்தைகள் கணணியில் அமர்ந்து இண்டெர்நெட் உபயோகிக்கும் போது நாம் அருகில் சென்ற உடனே  அவர்கள் சாட் விண்டோவை மூடுவார்கள் நமக்கு மனம் பதைபதைக்கும் நம் குழந்தைகள் கெட்டுப் போகிவிடக்கூடாதே. இதற்கு உதவுவதே இந்த மென்பொருள்

குறிப்பு 

இந்த பிஸிபன்டோரா ஹாலிடே சீசனுக்காக இலவசமாக கொடுத்திருக்கிறார்கள் முடிந்தவரை உடனே ரெஜிஸ்டர் செய்யவும். அப்பொழுதுதான் உங்களுக்கு இலவசமாக ஒருவருட லைசென்ஸுடன் கிடைக்கும்.


பிஸிபன்டோரா
பிஸிபன்டோரா என்றால் என்ன?
அதை இலவசமாக பெறுவது எப்படி?
அதை எப்படி உபயோகிப்பது ?
என்ற விளக்கமெல்லாம் கீழே ஆங்கிலத்தில்


What is PC Pandora ?
PC Pandora software is used to monitor kids and assists parents with 12 tools to keep kids safe online.

PC Pandora records every E-mail, Instant Message, Passwords, Keystrokes etc. and allows you see it online from anywhere.

In this Holiday season PC Pandora announces give away of PC Pandora 5.0 version until 11:59 PM on January 1, 2009.


  • Only valid from December 25-31. They specifically said “Beginning at 12:01 AM on December 25th”.
  • Visit www.pcpandora.com/order
  • Select PC Pandora Pro.
  • Un-check the Backup CD, unless you want to pay for one.
  • Enter the Promo Code SLICK8 or PCPANDORAHOLIDAY
  • Click Proceed to Step 2.
  • You’ll get a page where you can enter your information to get the free copies.
  • You’ll get a E-mail regarding Registration Key etc.
  • After installing activate your product with the Key.
உங்கள் குழந்தைகள் அல்லது நண்பர்கள் சாட் செய்யும் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்று எப்படி போட்டு கொடுக்கிறது என்று காட்டும் 
படம்


 
நன்றி டு தெ டெக்

இதுவரை எழுதிய ஒரு பதிவுக்கும் ஒரு சிலரைத் தவிர யாரும் பின்னூட்டம் இடவில்லை என்னடா இது இப்படி எழுதுகிறேனே என்று நினைக்க வேண்டாம்
உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டம் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் இன்னும் பல பதிவுகள் எழுதத் தூண்டும்

நன்றி அனைவருக்கும்

 

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை