tag:blogger.com,1999:blog-7001106775178115905.post8476933634678738823..comments2023-11-03T20:32:12.782+05:30Comments on கணினி மென்பொருட்களின் கூடம்: குழந்தைகளை கண்காணிக்கும் மென்பொருட்கள்Vadielan Rhttp://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7001106775178115905.post-80149375427945123022009-01-29T12:15:00.000+05:302009-01-29T12:15:00.000+05:30இதுவரை எழுதிய ஒரு பதிவுக்கும் ஒரு சிலரைத் தவிர யார...இதுவரை எழுதிய ஒரு பதிவுக்கும் ஒரு சிலரைத் தவிர யாரும் பின்னூட்டம் இடவில்லை என்னடா இது இப்படி எழுதுகிறேனே என்று நினைக்க வேண்டாம்
உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டம் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் இன்னும் பல பதிவுகள் எழுதத் தூண்டும்.

இவ்விதம் வருத்தம் கொள்ள வேண்டியதில்லை நண்பரே!. வெற்றி வெகுதொலைவில்லை. உங்கள் பதிவுகளை அண்மைக்காலமாக தான் பார்த்து வருகிறேன். இப்படியொரு பதிவு இருப்பது தெரிவில்லை. Google தேடுதல்களிலும் பெரும்பாலும் இடம்பெறவில்லை. தவறு எங்கிருக்கிறது என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும்.

உங்கள் தளத்தினை சரியான முறையில் விளம்பரம் செய்வீர்களானால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கும் தளமாக வலம் வரும் என்பதில் ஐயமில்லை. தமிழில் உள்ள பிரபலமான தளங்களில் உங்கள் இணையப்பக்க முகவரியினை சேர்த்து விடுங்கள். பின்னர் பாருங்கள் உ-ம் (தமிழ்நாதம் இணையத்தளம்)

இறைவன் உங்கள் பணியினை ஆசிர்வதிப்பார்Colvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-24453538187200850682009-01-02T21:10:00.000+05:302009-01-02T21:10:00.000+05:30Good one. Keep the great work going. You can becom...Good one. Keep the great work going.
You can become a PKP or Tamilnenjam soon.Arahttps://www.blogger.com/profile/02787580018010310528noreply@blogger.com