டிரைவை மறைப்பது எப்படி?

உங்கள் கணணியில் உள்ள சி டி இ ட்ரைவை காமண்ட் பிராம்ப்ட் மூலம் மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில்

1.  ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து அதில் ரன் காமான்ட் தேர்வு செய்யவும்

2.   பின்னர் அதில் cmd என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
3.  பின்னர் அங்கு  diskpart  என்று டைப் செய்து என்டர் தட்டவும்.

இப்பொழுது டிஸ்க்பார்ட் திறந்து உள்ளது.

4.  அங்கு list volume  என்று  டைப் செய்து என்டர் தட்டவும்.

இப்பொழுது நீங்கள் எந்த டிரைவ் வேண்டுமோ உதாரணத்திற்கு F டிரைவ் வேண்டும் என்றால்
5.  select volume 3  என்று டைப் செய்யவும்.
6. பின்னர் remove letter F என்று டைப் செய்யவும்.
அடுத்து exit என்று டைப் செய்து வெளியேறவும்.

கணணி ரீஸ்டார்ட் செய்து பாருங்கள் உங்கள் F ட்ரைவ் தெரியாது.

இப்பொழுது மறைத்தாயிற்று அதை எப்படி தெரிய வைப்பது?
அதன் வழி முறைகள் கீழே

முதல் 1 முதல்  4வது வழிமுறைகள் வரை பின்பற்றி எண் ஐந்தில் குறிப்பிட்டுள்ள படி select volume 3 என்று டைப் செய்து என்டர் தட்டவும்

பின்னர் assign letter F என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
அடுத்து exit என்று டைப் செய்து வெளியேறவும்.


கணணி ரீஸ்டார்ட் செய்து பாருங்கள் உங்கள் F ட்ரைவ் தெரிய ஆரம்பிக்கும்.

இதன் வழிமுறைகள் ஆங்கிலத்தில் படங்களுடன்

1. Go to Start — > Run –> Cmd open command prompt.
2. Type diskpart in the command prompt, now diskpart session opens.
3. Type list volume and press enter.
Diskpart List Volume
4. You can see list of volume and Letters for the Volume.
5. Now select a volume for example type select volume 3 you can get a message volume 3 is selected.
6. Type remove letter F (Note : you should type current volume letter only)
Diskpart Remove Letter
7. Now F drive is hided, just need to restart the machine.
Hide F Drive
8. To Recover the Volume letter F follow the above procedure up to step 5.
9. Now type assign letter F and restart your machine.
Recover F  Drive
10. Your hidden drive is rolled back.


நன்றி ஹாங்கியாட்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை