உலகின் முதல் வலை உலாவி

எவ்வளோவோ வலைஉலாவிகள் வந்த போதும் உலகின் முதல் வலை உலாவியை நினைத்து பார்த்து இருப்போமா? அந்த உலாவி பெயர் மொசாய்க் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது எவ்வளோவோ வலைஉலாவிகள் வந்த போதும் உலகின் முதல் வலைஉலாவி மொசாய்க் இல்லையெனில் இன்று மொஸில்லா இல்லை இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லை ஒபரா இல்லை கூகிள் குரோம் இல்லை.


இவரால் உருவாக்கபட்டதுதான் நெட்ஸ்கேப் உலாவி மற்றும் நெட்ஸ்கேப் குழுமம் ஆரம்பத்தில் இவர்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது.

மொசாய்க் உலாவி பிறந்தது November 1993, அதனுடைய முதல் வெர்சன் NCSA Mosaic 0.6 beta பின்னர் அது நிரந்தர Mosaic v 1.0 அதனுடைய கடைசி பதிப்பு NCSA Mosaic 3.0 இந்த உலாவி மார்க் ஆன்டர்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவரும் இவர் குழுவினரும் சேர்ந்து உழைத்தின் பலன் மொசாய்க் உலாவி.

இந்த மொசாய்க் உலாவி தரவிறக்கம்

இவர்களின் வலைத்தளம் மொசாய்க்

இவர்களின் அனைத்து உலாவிகளை காண


ஆனால் இவர்கள் இப்பொழுது இவர்கள் வலைஉலாவியை நிறுத்தி விட்டார்கள்.
கணணி உலகின் இந்நேரத்தில் அவர்களை நாம் நினைப்பது நன்றி தெரிவிக்கும்படி இருக்கும்.



2 ஊக்கப்படுத்தியவர்கள்:

S.sampath kumar said...

i miss my tamil unicode convertor friend if u have please give me.
(or)
send the url address
(or)
thepeopleonline@gmail.com

Tech Shankar said...

எங்கள் ஊரில் மொசாய்க் மொழி கற்றுத் தருகிறோம். எதை எடுத்தாலும் 500 ரூபாய் எனக் கூவிக் கூவிப் பாடம் நடத்தினார்கள்.

மொசாய்க் அப்படிங்கறது ஒரு மொழின்னு சொல்லி எத்தனை பேருகிட்டே பணம் பிடுங்கினாங்களோ?

ஆகா..

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை