உங்கள் கைப்பேசி தரம் உள்ளவையா?

உங்கள் தொலைபேசிகள் ஒரிஜினலா என்று கண்டு பிடியுங்கள்:-டைப் *#06#15 இலக்க எண்களை உமக்குக் காட்டும். உதாரணமாக:

43 4 5 6 6 1 0 6 7 8 9 4 3 5அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால் தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் குறைந்த போன்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.நன்றி முத்தமிழ் மன்றம்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை