உங்கள் தொலைபேசிகள் ஒரிஜினலா என்று கண்டு பிடியுங்கள்:-
டைப் *#06#
15 இலக்க எண்களை உமக்குக் காட்டும். உதாரணமாக:
43 4 5 6 6 1 0 6 7 8 9 4 3 5
அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால் தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் குறைந்த போன்.
அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.
அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.
அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.
நன்றி முத்தமிழ் மன்றம்
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
nice
by mytamilweb
என்னோட போனை செக் பண்ணி பார்த்திட்டனே? ஆமா பின்லாந்துல தயார் பண்ணினது......உங்கள் பதிவு ரெம்ப சூப்பர்....
தகவலுக்கு மிக்க நன்றி
வடிவேலன்,
என்னுடைய போன் 920T Softbank model made in japan. அதை செக் செய்தாலும் அது பின்லாந்தில் செய்ததுதான் என்று காட்டுகிறது.
ஏன் இந்த லிஸ்டில் சைனா கோட் இல்லை இன்றைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை சைனாவில்தான் செய்கின்றன.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்