நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸ் வேலை செய்யும் போது அனைவரும் ஒரு கீயை உபயோகத்திருப்போம் அதுதான் ஆல்ட் + டேப் என்ற கீ. இதன் மூலம் ஒரு மென்பொருளிலிருந்து இன்னொரு மென்பொருளிற்கு தாவுவது. இதை செய்யும்பொழுது வெறும் ஐகான் மட்டும் காட்டும் அதற்குப்பதில் ஐகானுடன் அந்த மென்பொருளி Preview பார்க்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
0 ஊக்கப்படுத்தியவர்கள்:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்