இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

குப்பைத்தொட்டியை இப்படியும் மாத்தலாம்.

நண்பர்களே என்னுடைய அலுவலகத்தில் அனைவருக்கும் ப்ளாக்ஸ் மற்றும் அனைத்து விதமான பொழுதுபோக்கு தளங்களையும் கட் செய்து விட்டேன் ஏன் என்றால் மாதம் வரும் பில் தாறுமாறாக எகிற ஆரம்பிப்பதுதான்.  அனைவருக்கும் கட் செய்துவிட்டு நான் மட்டும் பார்த்தால் தவறான முன்னுதாரனமாகிவிடும். அது மட்டுமில்லாமல் டீக்கடையில் அமர்ந்து கொண்டு இவன் மட்டும் பாக்கலாம் நாம பாக்க கூடாதா? என்று ஒரு இந்த மேட்டர் விவாத பொருளாகிவிடும்.  இனி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பின்னூட்டங்கள் பரிசீலிக்கப்படும்.

நண்பர் முத்துக்குமார் ந. சிங்கப்பூரில் திரும்ப நம் தளத்திற்கு வர ஆரம்பித்துவிட்டார் வேறு வீட்டிற்கு மாற்றம் செய்ததால் வேலைகள் இருந்ததால் வர இயலவில்லையாம்.

அத்துடன் நம்முடைய குரு பிகேபி அவர்கள் என்ன ஆனார் என்று தெரியவில்லை அது பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம். ஒருமுறை ஒரு தளத்தில் கண்டேன் அவருடைய நண்பன் என்று கூறி இருந்தார்   அவர் காணவில்லை என்பதால் அவரிடம் சில தகவல்கள் உள்ளது என்று கூறினார். அவர் இந்த பதிவை படிப்பாரணால் அவர் கொடுக்கும் தகவல்கள் இங்கு தருவிக்கப்பட்டு அவர் என்ன ஆனார் என்று கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும். recycle-bin-laden


நீங்கள் உபயோகிக்கும் குப்பைத்தொட்டியை பின்லேடன் முகம் போல மாற்ற இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும்.  சுட்டி


pepsi-volume


இதுபோல் உங்கள் Volume Control ஐ பெப்ஸி கேனாக மாற்ற இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும். சுட்டி 

பெப்ஸி கேன் தரவிறக்கம் மாற்றம் செய்யப்பட்ட சுட்டி


deskpecker

உங்கள் டெஸ்க்டாபில் உள்ள Dialog Box ல் ஒரு மரங்கொத்தி விட்டு கொத்த வைக்க உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும்.  சுட்டி


சிலர் கூகிளில் ஐகூகிள் என்பதனை உபயோகப்படுத்துவர். அது தேடுபொறிக்கு கீழே வானிலை, நேரம், கிரிக்கெட் ஸ்கோர், பங்குச்சந்தை, ரீடர், மெயில், சாட் போன்ற வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நிறைய கேட்ஜட் அல்லது விட்ஜெட் வைத்து உபயோகிப்பார்கள். அது போல்  இப்பொழுது விஸ்டாவிலும் விண்டோஸ் 7 லும் கிடைக்கிறது.  அது போல் விண்டோஸ் எக்ஸ்பியில் வேண்டும் என்றால் இங்கு இருந்து நிறுவிக்கொள்ளுங்கள்  சுட்டி

முடிஞ்சது அப்படியே ஒரு பின்னூட்டமும் மேலே உள்ள விளம்பரத்தை கிளிக்கிட்டு போய்ட்டு நாளைக்கு வாங்க!!

நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை