பத்து வருடங்களில் மிக முக்கிய மென்பொருட்கள்

நண்பர்களே கடந்த பத்து வருடங்களில் அனைவராலும் மிகவும் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருட்கள் என்று சிநெட் நிறுவனம் வரிசைபடுத்தியுள்ளது.  அதன் வரிசைகள் மற்றும் தரவிறக்க சுட்டிகள்

1. ICQ (Instant Messanger)


2. Winamp (Media Player)

3. Napster (File Sharing)

4. Firefox (Browser)

5. Winzip (Compresser)

6. ITune ( Ipod Player)

7. Ad-Aware (Adaware Remover)

8. Skype (Video Messenger)

9. Real Player (Media Player)

10. Acrobat Reader (PDF Reader)

 
படித்தவர்கள் வேண்டுவனவற்றை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  அனைவரும் அப்படியே மேலே இருக்கும் விளம்பரத்தில் கிளிக் செய்து விடுங்கள் முடியாதவர்கள் இதை கிளிக் செய்யுங்கள்.   சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

சசிகுமார் said...

super mr.vadivelan keep writing and i ask the karoke software for piriching voice and audio pls help me.or help how to use audacity software in karoke use...

சசிகுமார் said...

super mr.vadivelan keep writing and i ask the karoke software for piriching voice and audio pls help me.or help how to use audacity software in karoke use...

Suresh said...

நல்ல உபயோகமான பதிவு

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை