கண்டாரிஸ் என்ற ப்ளேயர்

நண்பர்களே சில தவிர்க்க இயலாத காரணங்களால் பதிவுகள் எழுத இயலவில்லை அதில் சில தேர்தல் முடிவுகள், தமிழ் ஈழம் மறக்க இயலாத முடிவுகள் போன்றவைதமிழீழப் போரில் உயிர்நீத்த மாவீரன் பிரபாகாரனுக்கும் அவர்களுடைய தளபதிகளுக்கும் சக போராளிகளுக்கும் என்னுடைய வீர வணக்கங்கள்.


இணையத்தில் உலா வருகையில் அவ்வப்போது ஏதாவது மாட்டுவதுண்டு (சைட்டல்லபா) மென்பொருள்தான். அப்படி ஒரு மென்பொருள் கண்னில் பட்டது அதன் பெயர் Kantari. இந்த மென்பொருள் Open Source வகையை சார்ந்தது. இந்த மென்பொருள் அனைத்து வகையான வீடியோ ஆடியோ கோப்புகளை இயக்க வல்லது. அது மட்டுமல்லாமல் விஎல்சி ப்ளேயரை விட வேகமாகவும் இயங்குகிறது. நீங்கள் இயக்கு படத்திற்கு சப் டைட்டில் இல்லாவிடில் நேராக இணையத்தில் இருந்து இயக்குமாறு செய்யலாம்.

நீங்கள் ஆப்பிள் வகையான குயிக் டைம் ப்ளேயர் பார்மெட் சப்போர்ட் செய்யும். விஎல்சி ப்ளேயரை விட மெமரி குறைவாக எடுத்துக் கொண்டு இயங்குகிறது

தரவிறக்க சுட்டி

மென்பொருள் இணைய சுட்டிஇலவசமாக ஆன்லைனில் படம் வரைய


இந்த சுட்டி வழியே சென்று முதலில் ரெஜிஸ்டர் செய்யுங்கள் சுட்டி

பின்னர் நீங்கள் இலவசமாக ஆன்லைனில் படம் வரையலாம்


இந்த தளத்திலிருந்து மைக்ரோசாப்டின் இலவச Utility (கருவிகள்) இங்கே கிடைக்கிறது. சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை