நண்பர்களே உங்களுக்கு யூட்யூபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க எத்தனையோ மென்பொருட்கள் வலைத்தளங்கள் தெரியும். இருந்தாலும் யூட்யூப் வீடியோ இல்லாமல் வெறும் எம்பி3 ஆக தரவிறக்க ஒரு சூப்பரான வலைத்தளம் இருக்கிறது. இதில் வெறும் யூட்யூப் லின்க் மற்றும் உங்கள் மெயில் முகவரி கொடுத்தால் போதும்.
அத்துடன் அதில் நான்கு வகையான அவுட்புட் பார்மெட்டில் எடுக்கலாம். MP3, OGG, AAC, WMA
மூன்று விதமான குவாலிட்டிகள் உண்டு. Worst, Medium மற்றும் Best
யூட்யூப் வீடியோக்களை வெறும ஆடியோ கோப்புகளாக மாற்ற இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும். நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.
குறிப்பு இந்த தளத்தில் விளம்பரங்கள் அந்த தளத்தினை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ளது போல தேர்வு செய்யுங்கள்.
Mobile Media Converter Online Link
தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது.
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது.
இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை.
எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கீரின் சேவர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீரின் சேவரை ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்யும் வசதி உள்ளது.
இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கீரின் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஸ்கீரின் சேவர் தளத்திற்கு செல்ல Daily New Free ScreenSaver Link
உங்களிடம் உள்ள புகைப்படங்களை வைத்து நீங்கள் GIF Animation பைல்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது. இந்த தளத்தில் உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து உங்கள் தேவைக்கேற்ப GIF Animation கோப்பாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம். இதில் GIF Animation கோப்பாக உருவாக்கிய பிறகு நேரடியாக உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் வலைப்பூவில் லின்க்கும் கொடுக்கலாம்.
இந்த தளத்தில் இருக்கும் சில வசதிகள் Avatar எனப்படும் போரம்களில் உபயோகப்படுத்தும் அளவுக்கு போட்டோக்களை உருவாக்கித் தரும் வசதி.
புகைப்படங்களை ரீசைஸ் செய்யும் வசதி.
இதில் ஏற்கனவே GIF Animation ஆக உருவாக்கி வைத்திருக்கும் கோப்புகளை தரவிறக்க வசதியும் உள்ளது.
உங்கள் கோப்புகளையும் GIF Animation அவர்களுடைய தளத்தில் வேண்டும் என்றால் மட்டும் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.
உங்கள் GIF Animation செய்த கோப்புகளை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் உள்ளது.
இது போன்ற பல வசதிகள் உள்ளது.
இந்த் தளத்திற்கு செல்ல PICASION Site Link
Google நிறுவனம் தற்பொழுது Google Translate பகுதியில் நம் தமிழும் சேர்ந்திருக்கிறது. இதனால் ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மாற்ற்ம் செய்ய முடிகிறது. நன்றி கூகிள்
Google Translate Link
தமிழர்களின் சார்பாக நன்றி கூகிள் நிறுவனத்திற்கும் இதற்காக உழைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நன்றி Thanks To Google & Google Team
நன்றி மீண்டும் வருகிறேன்.
புகைப்படங்களை அனிமேசன் செய்ய மட்டுமல்ல இன்னும் நிறைய
Jun 23, 2011
எழுதியவர்
Vadielan R
Labels:
all in one,
Animation,
converter,
Google,
Media Converter,
Mobi,
mp3,
Online,
Screensaver,
Thanks,
Youtube
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
Windows sucks! Big time! I feel sorry to say that despite learning computers and related technologies, 90% of the computer science engineeri...
-
Privacy Policy for gouthaminfotech.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please...
-
நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சு...
-
நண்பர்களே நீங்கள் ஒரு அசைவ சாப்பாடு பிரியரா விதம் விதமாக அசைவம் சமைத்து சாப்பிட ஆசையா இதோ ஒரு தோழி மிகவும் அழகாக தினம் ஒரு அசைவ சமையலை எப்ப...
-
உங்களுக்கு சிறந்த இலவச நூறு புகைப்பட இணைய தளங்கள் FreeFoto : FreeFoto.com claims to be “the largest collection of free photographs on the In...
-
நண்பர்களே ஒபன் சோர்ஸ் ஒரு ஒப்பற்ற கட்டற்ற மென்பொருள் களஞ்சியம் அந்த வரிசையில் நாம் பார்க்கபோவது கோபியன் பேக் அப் இந்த மென்பொருள் நாம் வீட...
-
நண்பர்களே அனைவர் வீட்டிலும் கணிணி இணைய இணைப்பு இல்லாமல் இருக்கவில்லை பெரும்பாலும். அதனால் அனைவரும் அவ்வப்போது உபயோகப்படுத்து வன்பொருட்களுக்...
-
நண்பர்களே உங்கள் அனைவரது ஆதரவினால் நம்முடைய வலைப்பூ விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்துள்ளது. இதற்காக விகடன் நிறுவனத்திருக்கு நன்றி...
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
http://tamilpctraing.blogspot.com
பயனுள்ள தகவல் நண்பா.
அன்பரே தங்களின் பதிவு அருமை நன்றி, வளர்ச்சி தொடரட்டும்.
மிகப்பெரிய கடலை இப்போதுதான் அடைந்திட முடிந்தது
அத்தனையும் அருமையான தகவல்கள் தொடருங்கள்
நன்றி
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்