நண்பர்களே நிறைய வேலைகள் உங்களுக்கு சில டிப்ஸ்கள் மட்டும் இன்று
உங்கள் கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவியிருந்தால் Start மெனு கிளிக் செய்து அதில் Run என்பதை தேர்வு செய்யுங்கள்
அதில் ஒரு புள்ளி Dot வைத்து என்டர் தட்டினால் நீங்கள் எந்த யூசராக நுழைந்தீர்களோ அதன் போல்டர் திறக்கும்.
இரண்டு புள்ளி வைத்தால் டாக்குமென்ட்ஸ் அன்ட் செட்டிங்க்ஸ் Documents and Settings போல்டர் திறக்கும்.
மூன்று புள்ளி வைத்து என்டர் தட்டினால் My Computer மை கம்ப்யூட்டர் திறக்கும்.
வெறும் \ பேக் ஸ்லாஷ் கொடுத்து என்டர் தட்டினால் உங்களுடைய C ட்ரைவ் திறக்கும்.
படங்களை பார்த்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
கணிணியில் பழக ஆரம்பித்த விளையாட்டுகளில் முதல் விளையாட்டு Mario மற்றும் Dave என்பதுதான் இது இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற விளையாட்டுகளை இன்றும் விரும்பி விளையாடி வருகிறார்கள் என்பதுதான் முக்கிய விஷயம். அவர்களுக்காக தரவிறக்க பழைய டாஸ் விளையாட்டுக்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்.
Abandonia
Dos Museum
Wikipedia Dos Games
Remain Play
நன்றி மீண்டும் வருகிறேன்
10 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி உங்கள் பதிவுக்கு..
இவ்வளவு காலம் இப்படி போல்டரை திறக்கலாம் என தெரியாது.
தேவ் மெரியோ ஓரு காலத்தில் நடுராத்திரி வரை விளையாடியிருக்கிறேன்
நன்றி புதிய தகவலாக இருக்கிறது...
நாள்தோறும் முற்றிலும் புதிய தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை
நாள்தோறும் முற்றிலும் புதிய தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை
மிக மிக உப்யோகமான பதிவு!
மிக்க நன்றி!
ரீ சைக்கிள் பின் திறக்க என்ன செய்ய வேண்டும்!?
பயனுள்ள குறிப்புகள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
உங்களது பனி மிக சிறப்பானது மற்றுமின்றி மிக பயனுள்ளது உங்களது என்றென்றும் தொடர எனது நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
அன்பு நன்பர் திரு வேலன் அவர்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
இன்பமே பொங்க எல்லோரும் மகிழ்
தீபங்களை ஏற்றி திப திருநாளை கொண்டாடு அனைத்து உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
அன்பு நன்பர் திரு வடிவேலு அவர்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
இன்பமே பொங்க எல்லோரும் மகிழ்
தீபங்களை ஏற்றி திப திருநாளை கொண்டாடு அனைத்து உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
//ரீ சைக்கிள் பின் திறக்க என்ன செய்ய வேண்டும்!//
::{645FF040-5081-101B-F08-00AA002F954E}
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்