நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது. இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும். மென்பொருள் சுட்டி
நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா
Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை சுட்டி
படிக்கும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள் தாங்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் நிறைய உற்சாகம் கிடைக்கும் நண்பர்களே உதவுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் விள்பரங்களை கிளிக் பண்ணுகிறோம்.
கண்டிப்பாக கிளிக்குகிறோம். புதியவர்களுக்கும் சொல்கிறோம்.
நன்றி உங்கள் தகவலுக்கு,... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...
.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்