நண்பர்களே நாம் இதுவரை ஒரு முறையாவது நாம் கணிணியில் எத்தனை முறை A என்ற எழுத்தை டைப் செய்திருப்போம் என்று எண்ணியதுண்டா. அதே போல் நாம் மவுஸ் உபயோகிக்கும் போது எத்தனை கிளிக்குகள் கிளிக்குகிறோம் எத்தனை மைல்கள் அப்படியும் இப்படியும் இழுக்கிறோம் என்று தெரியுமா அப்படி நாம் எண்ணினால் எப்படி செயல்படுத்துவது எப்படி? அதற்கென்று சிறு மென்பொருள்கள் உள்ளது.
கீபோர்ட்டுக்கான மென்பொருள் தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி
மவுஸுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி
அபவுட்மீ
நீங்கள் கணிணியில் ஒவ்வொரு முறை இணையத்தில் உலாவும் போது அதிகமாக எந்த இணையத்தளத்திற்கு சென்றீர்கள் என்று அறிவீர்களா. கடைசியாக எந்த தளத்தில் உலாவினீர்கள் என்று அறிவீர்களா. தினமும் எவ்வளவு தரவிறக்கம் செய்தீர்கள் எதை தரவிறக்கம் செய்வீர்களா போன்ற அறிவீர்களாவின் வினாக்களுக்கு விடை இந்த் ஆடு - ஆன் நிறுவுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும். சுட்டி
ஆட் பிளாக் ப்ளஸ்
இந்த ஆடு ஆன் மூலம் பேனர் விளம்பரங்களை தடுக்க முடியும். இந்த ஆடு ஆனை உலகம் முழுவதும் வாரத்திற்கு எட்டு லட்சம் பேர் தரவிறக்கி உபயோகிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுட்டி
உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்10 தமிழ்மணத்திலும் குத்துங்கள். சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
//சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்
இந்த ஆடு ஆன் மூலம் பேனர் விளம்பரங்களை தடுக்க முடியும்.//
சொந்த செலவுல சூனியம் வச்ச மாதிரி தெரியிது
இதுக்கு கூடவா!? மென்பொருள்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்