இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

ஸ்பைகேம் மென்பொருள் மற்றும் காதலர் தின வால்பேப்பர்கள் இலவசம்

நண்பர்களே இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு என்ற மயமாகி வருகிறது.  அதுவும் கணினி வாங்கினால் துணை பொருட்களாக ஹெட் போன் மைக் Head Phone & Mic மற்றும் வெப்கேம் Web Cam இல்லாமல் வாங்குவதில்லை.  இது இரண்டும் எதற்கு வாங்குகிறோம். ஹெட் போன் & மைக் வழியாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுடனோ அல்லது மகன் / மகளுடனோ பேசுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.  அத்துடன் அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டு பேசுவதே தனி சந்தோசமே.  இப்பொழுதெல்லாம் இதன் மூலம் சமையலே கற்றுக் கொள்கிறார்கள் வெளிநாட்டில் உள்ள மருமகள்கள்.  சரி நாம் பதிவிற்கு செல்லுவோமே.

நாம் இல்லாத நேரங்களில் நம் கணினியை வேலை செய்பவர்களை போட்டோ எடுத்து வைக்க முடிந்தால் எப்படி இருக்கும்.  அதைதான் செய்கிறது இந்த மென்பொருள்.

இந்த மென்பொருள் கொண்டு தானாகவே தொடர்ச்சியாக புகைப்படம் Photos எடுக்க முடியும்.

அல்லது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவேளை விட்டு புகைப்படம் எடுக்க வேண்டுமானாலும் எடுக்க முடியும்.

அதற்கு உங்கள் கணினியில் Webcam ட்ரைவர்கள் மற்றும் நிறுவி இருக்க வேண்டும். 

எப்பொழுதும் Webcam உங்கள் கணினியில் இணைத்து இருக்க வேண்டும்.

இப்பொழுது கொஞ்சம் புரிந்திருக்கும் இந்த மென்பொருள் Spy Webcam மென்பொருள் ஆகும். 

இந்த மென்பொருளால் போட்டோக்கள் மட்டுமே எடுக்க முடியும்.

மிகவும் சிறிய மென்பொருள் வெறும் 436KB அளவுள்ளது இந்த மென்பொருள்.

மிகவும் குறைவாகவே நினைவகத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். 

மென்பொருள் தரவிறக்க சுட்டி


65க்கும் மேற்பட்ட காதலர் தினம் வால்பேப்பர்கள் தரவிறக்க சுட்டி

Incredible 65+ Valentines Day Wallpapers Pack Download Link

 

பத்திரிகையாளர்களுடன் உலக புகழ்பெற்ற நடிகைகள் புகைப்படங்கள் தரவிறக்க சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.  வெவ்வேறு நாடுகள்,  மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.  பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது  யாரிடமும் பணம் கேட்கவில்லை  உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

8 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை