நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி
உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும். இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர். மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது. அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 25 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.
விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே
அடுத்த மாதம் டிசம்பர் மாதம் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டுமல்ல உலகெமே எதிர்பார்க்கும் நன்னாள் கிறிஸ்து அவதரித்த தினம் வர போகிறது. அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு கட்டாயம் ஒரு பரிசு கொடுப்பீர்கள் பரிசின் மேலே லேபிள் கடைகளில் கிடைக்கும் இருந்தாலும் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஒட்டி பாருங்களேன் கிறிஸ்துமஸ் லேபிள் எடுக்க சுட்டி
நீங்கள் படிக்கும் பதிவு நாலு பேரிடம் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் அனைத்திலும் ஒட்டு போடுங்கள் உங்களை போல பலரும் தமிழில் தொழில்நுட்பத்தையும் அரிய வலைத்தளங்களையும் அறிந்து கொள்ளட்டும். ஆகையால் கட்டாயம் ஒட்டு போடவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் நிறைய மென்பொருட்கள் உங்களுக்காக
Nov 23, 2010
எழுதியவர்
Vadielan R
Labels:
PDF,
word,
இணையம்,
இலவச மென்பொருள்,
கன்வெர்டர்,
பிடிஎப்,
வால்பேப்பர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...
-
KEYS FOR U நண்பர்களே உங்கள் கணணியில் நிறைய மென்பொருட்கள் இருக்க்கும் அது பெரும்பாலும் முப்பது நாட்கள் ட்ரையல் வெர்சனாக இருக்கும். அதற்குத்தா...
-
நண்பர்களே நேற்று இரவு என் உறவினர் ஒருவருக்கு 7 பாட்டில் ரத்தம் தேவை என்று பஸ் மற்றும் ட்விட்டரில் போட்டிருந்தேன். நம் வலைப்பதிவர்கள் வால்பை...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு சைபர் குற்றம் நடைபெறுவதாக கூறுகிறது ஒரு ஆய்வு. இது மட்டும் இல்லாமல் தினம் தினம் ஒரு ஆபாச ...
-
உங்கள் தொலைபேசிகள் ஒரிஜினலா என்று கண்டு பிடியுங்கள்:- டைப் *#06# 15 இலக்க எண்களை உமக்குக் காட்டும். உதாரணமாக: 43 4 5 6 6 1 0 6 7 8...
-
நண்பர்களே சில தவிர்க்க இயலாத காரணத்தால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதில் ஒன்று என் அக்காவின் மகனுக்கு உப்புச்சத்து அதிகமாகி மருத்துவனமனையில் அ...
-
நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆ...
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிகவும் பயனுள்ள மென்பொருள்கள்,தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள மென்பொருள்கள்..
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பயனுள்ள பதிவுசார்.
வாழ்த்துக்கள்.
சரியில்லை.
Pls tell me how to change.mdi format in to PDF?
Thanks bro
Devi
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்