நண்பர்களே கிளவுட் ஆன்டிவைரஸ் இப்பொழுது அனைத்து நிறுவனத்தினரும் வெளியிட ஆரம்பித்து உள்ளனர். பழைய பதிவில் சொன்ன மாதிரி இனி கிளவு ஆன்டிவைரஸ் வகைகள் தான் இனி அதிகமாக ஆன்டிவைரஸ் உலகில் ஆட்சி செய்ய வாய்ப்பு அதிகம். பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் தன்னுடைய பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸ் ப்ரோவை இலவசமாக தரவிறக்க தருகிறது. ஆனால் தன் வலைத்தளம் மூலம் இல்லாமல சில நண்பர்களின் வலைத்தளம் வழியாக தருகிறது. இந்த பான்டா கிளவுட் ஆன்டிவைரஸ் ப்ரோ பெற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கே கீழே கொடுக்கிறேன்.
இந்த சுட்டி வழியாக இந்த வலைத்தளத்திற்கு சென்றால் அங்கு உங்களுக்கு CNET என்ற வலைத்தளதில் download link என்று லின்க்கை கிளிக் செய்தால் வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் Place My Order என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கதில் Get Your Product Nowr என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் உங்களுக்கான தரவிறக்க சுட்டி மற்றும் ஆக்டிவேசன் கோடு உங்களுக்கு காட்சியளிக்கும்.
அதை காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள்.
பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸை தரவிறக்கி நிறுவி இந்த ஆக்டிவேசன் கோடு கொடுத்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பாண்ட கிளவுட் ஆன்டி வைரஸ் கிடைக்கும்
வால்பேப்பர்கள்
ஹலோவின் வால்பேப்பர்கள் இல்லுஸ்ட்ரேட்டரில் வரைந்தது.
சுட்டி
அவெர்ட் ஆன்டி மால்வேர்
உங்கள் கணினியில் ஆன்டிவைரஸ் இருந்து உங்கள் கணினியில் நச்சு நிரல்கள் வந்து அமர்ந்து விட்டனவா அதை அழிக்க முடியாமல் உங்கள் கணினியை பார்மெட் செய்ய போகிறீர்களா. அதற்கு முன் இந்த மென்பொருளை வைத்து ஒரு முயற்சி செய்து பாருங்கள் எந்த வகை வைரஸ் மற்றும் மால்வேர்களையும் இது நீக்கும் என்று கூறுகிறது. இந்த மென்பொருளின் உள்ளேயே சிசிகிளீனர் இணைந்து வருவதால் தானாக டெம்ப் கோப்புகளில் வைரஸ் இருந்தாலும் நீக்கிவிடும். ஆனால் இந்த மென்பொருளை தரவிறக்கி விண்டோஸை சேப் மோடில் இயக்கி அதன் வழியாக ஸ்கேன் செய்தால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
வைரஸால் பாதிக்கப்பட்ட கணினியை மீட்க மற்றும் சட்டரீதியான கிளவுட் ஆன்டிவைரஸ் இலவசம்
Oct 28, 2010
எழுதியவர்
Vadielan R
Labels:
ஆன்டிவைரஸ்,
இலவச மென்பொருள்,
சட்டரீதியான,
வால்பேப்பர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
பைல் எக்ஸ்டேன்சன் தெரியாதவர்களுக்காக தெரிந்தவர்கள் நினைவுபடுத்தவும் A .a - UNIX static library file. .ac - ACwin project file / GNU Autoco...
-
நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம். அல்லது Shift+Del கீ...
-
Today the official gmail blog announced about themes in Gmail. Gmail launched 30 odd themes, Just check it Themes tab under Settings in ...
-
நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆ...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளா...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
-
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் எ...
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
arumai nanpa,
very useful
thanks for sharing
நல்ல பதிவு.
நிங்கள் எழுதும் அனைத்து பதிவுயும்
மிக மிக அருமை !
வழக்கம்போவவே பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நான் புதிதாக வலைத்தளம் தொடங்கி பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன்
உங்கள் வலைத்தளத்தையும் எனது தளத்தில் இனைத்துள்ளேன்
நேரம் கிடைக்கும்போது வருகை தந்து இந்த மாணவனின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
நட்புடன்
மாணவன்
http://www.urssimbu.blogspot.com/
அருமையான தகவல் நன்றி சகோதரா..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://www.mathisutha.blogspot.com/
நண்பரே உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர்.
வாழ்த்துக்கள்...
சகோ கௌதம் அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.
நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரஜின்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்