நண்பர்களே கூகிளின் புதிய வடிவமாக கூகிள் தொலைக்காட்சி வெளி வர போகிறது. இந்த தொலைக்காட்சி காண நமக்கு செட் டாப் பாக்ஸ் தேவை நாம் சாதரணமாக உபயோகப்படுத்தும் செட்டாப் பாக்ஸ் உபயோகப்படாது. இதில் என்ன புதிய விஷயம் என்கீறீர்களா அதுதான் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வருகிறதே எனலாம். இதன் சிறப்புகளை பட்டியலிடுகிறேன் கேளுங்கள்.
கூகிள் தொலைக்காட்சி குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டிகூகிள் தொலைக்காட்சி காண செட்டாப் பாக்ஸ் வாங்க அணுக வேண்டிய சுட்டி
இது ஒரு உயர்தர தொலைகாட்சி (HDTV)
இந்த செட்டாப் பாக்ஸ் மூலமாக அதிவேக இணைய இணைப்பு பெற முடியும். Wifi வை பை இணைப்பு மூலமாக இணைய இணைப்பு பெற முடியும்.
நெட்வொர்க் வயர் மூலம் என்றால் 10/100 நெட்வொர்க் கார்டு உள்ளது.
வயர்லெஸ் மூலம் என்றால் 802.11a/b/g/n Wireless
இரண்டு யூஎஸ்பி போர்ட் உள்ளது.
இதனுடன் ஒரு கீ போர்ட் மற்றும் டச் பேட் இணைந்து வருவதால் செட்டாப் பாக்ஸ் வழியாக நாம் தொலைக்காட்சியின் ஊடே நேரடியாக இணைய இணைப்பும் அணுக முடியும்.
ஒரு வருட லிமிடெட் வாரண்டியுடன் வருகிறது.
விலை 299$ இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூபாய் 14500 வரை வருகிறது.
ஆனால் இந்த செட் டாப் பாக்ஸ் தயாரித்தவர்கள் லாஜிடெக் நிறுவனத்தினர் கூகிள் தொலைக்காட்சிக்காக.
சிஸ்டம் மேட்ரிக்ஸ்
ஓரே மென்பொருளில் உங்கள் சிஸ்டம் இன்போ மற்றும் உங்கள் சிஸ்டம் யூசேஜ் வன் தட்டின் கொள்ளலவு, நீங்கள் அப்லோடு மற்றும் தரவிறக்கும் அளவு, மற்றும் நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு டெஸ்க்டாபில் அமர்ந்து கொள்ளும். உங்கள் கணினியில் எந்நேரமும் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமல்ல இதில் இருக்கும் விஷயங்கள் பலப்பல எழுதுவதற்குள் எனக்கு தாவூ தீர்ந்து விடும் என்பதால் நேரடியாக ஆங்கிலத்தில். அத்துடன் சில விஷயங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
Date, Time, CPU Usage, User Name, IP Address, Machine Name, Windows Uptime, Physical Memory Total , Physical Memory Used, Physical Memory Free, Virtual Memory Total, Virtual Memory Used, Virtual Memory Free, TCP Bytes In / OUT, Total TCP In / Out, Average TCP In / Out, Total Unread Email, Total Email Size , Rotating Email Stats, Recycle Bin Files, Recycle Bin Size, Drive Volume Label, Drive Total Space, Drive Free Space, Drive Used Space, Generic Text, Mouse position, Active Window, System Mute status, System Volume, Microphone Volume, Wave Volume, MIDI Volume, CD Volume, Line Volume, Pixel color, Media State, Media Artist, Media Track, Media Track No., Media Track length, Media Track position, Media Track remain, Media Bitrate, Media Samplerate, Media Channels, OS Name, OS Build, OS Version Info, GMT-based Times, Timezone Desc., CAPS Lock, Num Lock, Scroll Lock, Number of CPUs, Network Connected, Weather Description, Outside Temperature, Dew Point, Relative Humidity, Heat Index, Barometric Pressure Pressure Trend, Wind Speed, Wind Direction, Wind Chill, Visibility, Registry Value, Power Source, Battery Status, Battery Used, Battery Free, Battery Time Used, Battery Time Left, Battery Time Total CPU #1 MHz, CPU Description, Wireless Strength, Wireless SSID
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
9 ஊக்கப்படுத்தியவர்கள்:
check the link for logitech hhttp insted of http. boss!!!
useful & thanks
check the link for logitech hhttp insted of http. boss!!!
useful & thanks
நன்றி பாலகுமாரன் தாங்கள் சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டது. தொடர்ந்து தங்களின் பங்களிப்பு தேவை வாழ்க வளமுடன்
Hi,
Been following your blog for a month...all useful info..thanks a lot..
-Rmani
உபயோகமான தகவல் நன்றி!
பகிர்வுக்கு நன்றி
இந்தியாவிற்கு வருமா?
Nice informative post... thanks for sharing info
வரும் தேர்தலுக்கு இது இலவசமாக கிடைக்குமா??
:-))
Thanks for the info.. and expecting more from u..
Regards,
Indrakumar N
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்