ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள்

நண்பர்களே  உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா.  இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.


இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.  அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.

இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பனி விலங்கான பெங்குவின் தீம் இலவசமாக பெற இங்கே சொடுக்குங்கள்.  சுட்டி

நீங்கள் சில நேரம் உங்கள் கணினி இல்லாமல் உங்கள் கணினியில் அல்லது இணையதள மையங்களில் உலாவும் போது சில மென்பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிடலாம்.  இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு ஆபாத்பாந்தவனாக உதவிக்கு ஓடி வருகிறது ஒரு இனிய இணைய தளம். இந்த இணையதளத்தில் உங்களுக்காக அனைத்து வகையான மென்பொருட்களும் உள்ளது. இணையதள சுட்டி  இதற்கு முதலில் 26 எம்பி அளவுள்ள ஒரு பிரவுசர் ப்ளக் இன் நிறுவ வேண்டும்.  இப்பொழுது எல்லாம் எல்லா இணையதள மையங்களிலும் மிக நல்ல வேகத்தில் இணையம் இருப்பதால் 26 எம்பி என்பது பெரிய விசயமே இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம். நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை