ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம் அனைவருக்கும்

நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது.  இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது.  ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது.  உங்கள் மின்னஞ்சல் முகவரி  மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.  என்று குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும்.  நீங்கள் இந்த பாரத்தை முடித்தவுடன் மென்பொருளுக்கான தரவிறக்க லின்க் வந்து விடும்.



ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

எஸ்.கே said...

அருமையான தகவல். விலை அதிகம் என்பதால் பலர் பைரேட்டட் ஆண்டி வைரஸை பயன்படுத்தி வருகிறார்கள். ட்ரையல் வெர்சன்களும் சில நாட்களே வரும். இலவசமாக ஒரு நல்ல ஆண்டிவைரஸ் ஒரு வருடத்திற்கு என்றால் கசக்குமா?:-)

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா

வால்பையன் said...

ரீடரில் ஷேர் பண்ணிட்டேன்

சாதாரண கிராமத்தான் said...

இந்த விவரம் புதிதாக இருக்கிறது. நன்று. AVG, Avira and Avast இந்த பிரபலமான anti-வைரஸ் தவிரவும் சில நல்ல anti-வைரஸ்களும் இருக்கின்றன. உதரணமாக comodo internet security ஒரு மொத்த தொகுப்பாக வருகிறது. இது antivirus, malware scanner, firewall (one of the best firewall) மற்றும் sandbox போன்றவற்றுடன் வருகிறது. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் எளிது மற்றவர்களும் எளிதாக கற்று கொள்ளலாம். இது தவிர antimalware malwarebytes ஒரு மிக சிறந்த malware remover.

DREAMER said...

பயனுள்ள தவகல்...

-
DREAMER

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை