குழந்தைகளை பாலியியல் தளங்களில் இருந்து பாதுகாக்க சட்டரீதியான மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே இன்றைய இணையத்தளங்கள் இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளை பாலியியல் தளங்களிலிருந்து பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.  பாலியியல் இணையத் தளங்களிலிருந்து விடுவிக்க ஒரு முழுமையான மென்பொருள் அதுவும் இலவசமாக சட்ட ரீதியானது இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி  இதை கிளிக் செய்து தளத்தினுள் நுழையுங்கள் வலது பக்கம் Download K9 Today என்று ஒரு படம் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ கிடைக்கும். 

இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்

 
 
K9 HOME   ABOUT K9   GET K9 NOW   SUPPORT
 
K9 Web Protection Invitation from Vadivelan R
Dear ,
I found something you might want to try. It lets you filter out unwanted Internet sites like pornography, online gambling, violence, and other content.
It's K9 Web Protection, from Blue Coat Systems. I started using it, and I thought you might find it useful, too. It's free for personal use.
For a little Internet "peace of mind", click Get K9 Now and follow the instructions. The program downloads quickly (less than a minute) and is easy to install.
It's a great way to help protect your family
This message generated from the "Refer a Friend" form at http://www.k9webprotection.com.
 
Copyright © 2008 Blue Coat Systems. All rights reserved.

உபயோகித்து விட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் தெரிவிக்கவும்.  உங்கள் ஊக்குமும் உற்சாகமும் மட்டுமே என்னை இன்னும் நிறைய மென்பொருட்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்கும்.  உங்கள் பின்னூட்டமே எனக்கு மிக சிறந்த உற்சாக டானிக்.  மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்




நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி, அவசியமான இந்த இடுகைக்கு.

DR said...

நீங்க சொன்ன இந்த சாஃப்ட்வேர் டவுண்லோட் பண்ணிட்டேன். ஆனால் registration key is not coming thalaivaa...

அண்ணாமலையான் said...

very gud posting

Anonymous said...

use Gmail account for registration..there some problem on yahoo mail

DR said...

நான் ஜிமெய்ல் மற்றும் ஜோஹோ அக்கவுண்ட் உபயோகித்தேன். ரெண்டுக்கு மூணு தடவ குடுத்தேன். 3 நாள் ஆச்சு ஒரு மெயில் கூட வரல.

வெள்ளிநிலா said...

WISHES

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை