» Read More...
விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்று ஐந்து மென்பொருட்கள்
ஸ்டார்ட் மெனு வேகமாக திறக்க வேண்டுமா?
நண்பர்களே சிலருடைய ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஏழு அல்லது எட்டு நொடிகள் கழித்துதான் ஸ்டார்ட் மெனுவே வரும். இதை ரெஜிஸ்டரியில் மாறுதல் செய்தால் வேகமாக வருமாறு அமைக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் File மெனுவை கிளிக் செய்து Export என்பதை தேர்வு செய்யவும். எந்த இடத்தில் சேமிக்கவிருக்கிறிர்களோ அதை தேர்வு செய்து சேமிக்கவும்.
நன்றி
» Read More...
கணணியை பாதுகாக்க 7 வழிகள்
நண்பர்களே வீட்டு கரண்ட் தண்ணீர் பில் கட்டுவதற்கும் வங்கி கணக்குகளுக்கும் ஆன்லைன் வியாபாரத்துக்கும் இன்று கணணியை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கணனியை நம்பி இருக்கும் நிலையில் நாம் கணணியை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு 7 வழிகளை கீழே கொடுத்து உள்ளேன். இந்த 7 வழிகளை மேற்கொண்டால் முடிந்தவரை நம் கணணியை பாதுகப்பாக வைத்துக் கொள்ள இயலும்.
ஆன்டி-வைரஸ்
ஏவிஜி
அவிரா
காஸ்பர்ஸ்கை
மால்வேர் தடுப்பான்
மால்வேர் என்பது உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யும் மென்பொருளுடன் அமர்ந்து கொண்டு வரும். இது திடீரென்று ஒரு நாள் தானாக இயங்க ஆரம்பித்து உங்கள் கணணியில் வைரஸை வரவழைக்க வழி அமைத்துக் கொடுக்கும். இதை தடுக்க கீழே மால்வேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்
இலவச மால்வேர் தடுப்பான்.
ஸ்பைவேர் தடுப்பான்
ஸ்பைவேர் இதுவும் மால்வேர் போன்றதுதான். உங்கள் கணணியில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் வேலைகளை தன்னை படைத்தவனுக்கு அனுப்பும் அவன் அங்கு இருந்து கொண்டு உங்கள் வங்கி பாஸ்வேர்டுகளை திருடி உங்கள் அனுமதியின்றி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். இது போன்ற பல வேலைகளை செய்யலாம். இதை தடுக்க கீழே ஸ்பைவேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்.
இலவச ஸ்பைவேர் தடுப்பான்
இலவச பயர்வால்
ஸ்கிரிப்ட் தடுப்பான்
உங்கள் கணணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகள் வைத்திருப்பீர்கள் அதை அனைத்தையும் மனதில் நிறுத்துவது என்பது கஷ்டம்தான். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.
வெப் ஆப் டிரஸ்ட்
இது ஒரு பயர்பாக்ஸ் ஆடு - ஆன் இதை பயர்பாக்ஸில் நிறுவுவதன் மூலம் நீங்கள் செல்லும் வலைத்தளம் நல்லதா கெட்டதா என்று கூறிவிடும். இதில் மூன்று வட்டங்கள்
வலைத்தளத்தில் நுழையலாம். - பச்சை வட்டம்
வலைத்தளத்தில் நுழைய யோசனை செய்யுங்கள் - மஞ்சள் வட்டம்
வலைத்தளத்தில் நுழையவே நுழையாதீர்கள் - சிகப்பு வட்டம்
» Read More...
இலவசம் திரையை படம்பிடிக்கும் மென்பொருள்
நண்பர்களே விண்டோஸ் திரையில் நடக்கும் நிகழ்வை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இணைக்க விரும்பினால் என்ன செய்வீர்கள். உடனே ப்ரிண்ட் ஸ்கீரின் பட்டனை தட்டி பின்னர் மைக்ரோசாப்ட் பெயிண்ட் திறந்து அதில் பேஸ்ட் செய்து பின்னர் jpg பார்மேட்டாக சேமிப்பீர்கள். ஆனால் அதே வீடியோவாக வேண்டும் என்றால் உடனே மாற்று மென்பொருள் தேடவேண்டும். இதை இரண்டும் செய்யும் ஒரெ மென்பொருள் உங்களுக்காக இலவசமாக கீழே கொடுத்துள்ளேன்.
- முழுதிரையும் படம்பிடிக்கலாம்
- தேவையான விண்டோவை மட்டும் படம்பிடிக்கலாம்.
- குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.
- பின்வரும் பார்மெடுகளாக சேமிக்கலாம். BMP, JPG, GIF, PNG, TIFF, WMV
- நேரடியாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.
- நேரடியாக PrtScr பட்டனை தட்டி இதை பெற இயலும்.
- முழுவதும் இலவசம்.
- வைரஸ் ஆட்-வேர், மால்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
» Read More...
இலவசம் விஸ்டா மற்றும் விசுவல் சி++ புத்தகங்கள்
நண்பர்களே உங்களுக்காக இலவசமாக விஸ்டா மற்றும் விசுவல் சி++ புத்தகங்கள் தரவிறக்கத்திற்காக
விஸ்டா புத்தகம் தரவிறக்க சுட்டி
» Read More...
வாழ்த்துக்கள் கம்பர் நர்சிம்
நண்பர்களே இவரை ஒருமுறை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். நல்ல நண்பர் மட்டுமல்ல நல்ல நகைச்சுவையாளர் இவருடைய படைப்பு ஒன்று ஜுவியில் வந்திருப்பதாக செய்தி வெளியானது முதல் ரொம்ப மகிழ்ச்சியாகிருக்கிறது. பதிவர்களுடைய படைப்பை வெளியிட்டு அனைத்து பதிவர்களின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு விட்டது விகடன் குழுமம் நன்றி. நர்சிம் அவர்களுக்கு பாரட்டுக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
» Read More...
இலவச பயர்வால்
நண்பர்களே Ashampoo நிறுவனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவை ஒட்டி இலவசமாக பயர்வாலை வழங்க இருக்கிறது. தரவிறக்கி பயன்பெறுங்கள்.
வழிமுறை கீழே
முதலில் அவர்களுடைய தளத்திற்கு சென்று முதலில் உங்களுடைய மெயில் முகவரியை தரவும். சுட்டி
பின்னர் உங்கள் முகவரிக்கு ஒரு மெயில் வரும் சிலநேரங்களில் ஸ்பம் மெயிலாக வர வாய்ப்புண்டு. பின்னர் அந்த மெயிலில் உங்கள் மெயில் முகவரியை சரிதான் என்று ஆக்டிவேட் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பெயர் நாடு கொடுத்து எவ்வாறு உபயோகிக்கப் போகிறீர்கள் என்ற இடத்தில் Private என்று கொடுக்கவும். பின்னர் உங்கள் மெயில் பயர்வால் கீ வந்து விடும்.
பின்னர் பயர்வாலை தரவிறக்கி உங்களுக்கு கொடுத்துள்ள கீ கொடுங்கள் உங்களுடையதாகிவிடும்.
Ashampoo Firewall தரவிறக்க சுட்டி
நன்றி
» Read More...
கூகிள் டூல்பார் 6
நண்பர்களே கூகிள் அவ்வப்போது தனது டூல்பாரினை மேம்படுத்தி வெளியிடுகிறது. இப்பொது கூகிள் டூல்பார் 6 வெளியிடப்பட உள்ளது. அதில் மேம்படுத்தப்பட்ட தேடல் கிடைக்கு என்று கூறுகின்றனர். கூகிள் டூல்பார் 5 பீட்டா மட்டுமே இப்பொது கிடைக்கிறது.
» Read More...
சுலபமாக தேட
நண்பர்களே ரேபிட்ஷேரில் கோடிக்கணக்கான கோப்புகள் இருந்தாலும் அக்கோப்புகளை தேடுவதில் உள்ள சிரமம் மிகவும் அதிகமானது. இந்த மாதிரி நேரங்களில் நமக்கு உதவுகிறார் இந்த ரேபிட்ஸ்டாக்.
» Read More...
81வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா
நணப்ர்களே ஆஸ்கார் ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் வாங்கி ஒட்டு மொத்த இசை உலகத்தையும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க செய்து விட்டார் ஏ. ஆர். ரகுமான். அவருடைய இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் அவர் மேன் மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஸ்லம்டாக் மில்லியனர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்
» Read More...
பிரிண்டர் டிப்ஸ்
நண்பர்களே சில நேரங்களில் பிரிண்டரில் பேப்பர் மாட்டிக் கொண்டு நமது கணணியில் சில பிழை சொற்கள் கூறிவிட்டு பிரிண்டர் பிரிண்ட் ஆகமால் நின்று விடும். இந்த நேரத்தில் இந்த பைல் உதவும். சுட்டி
» Read More...
டிவிடியிலிருந்து எம்பி3 பிரிக்க
நண்பர்களே நாம் ஒரு பிடித்தமான டிவிடி வைத்து இருப்போம். அதிலிருந்து பிடித்த உரையாடல்களையோ இல்லை இசையையோ பிரிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளால் .ogg, .mp3, .wma, .fla, ஆகிய கோப்புகளாக பிரிக்க முடியும்.
ராபிட்ஷேர் தரவிறக்க சுட்டி
மீடியாபயர் தரவிறக்க சுட்டி
குறிப்பு : இன்ஸ்டால் செய்த பிறகு crack போல்டரில் இருந்து கீ எடுத்துக் கொள்ளவும்.
» Read More...
சிடி மற்றும் ஹார்டு டிஸ்க் ரெகவரி இலவசமாக
நண்பர்களே சிடியில் அல்லது டிவிடியில் கீறல்கள் விழுந்தால் அதிலிருந்து தகவல்களை மீட்டு எடுப்பதற்குள் நம் உயிர் போய் வந்து விடும். என்னடா இதற்கு ஒரு விடிவே இல்லையா? என்று பல நாட்கள் ஏங்கியதுண்டு. ஆனால் தகவல்கள் மீட்டு எடுக்கும் மென்பொருட்கள் இணையத்தில் கோடிக்கணக்கான மென்பொருட்கள் உள்ளது. ஆனால் குறைந்த பட்சம் 30 டாலாரவது கொடுத்து வாங்க வேண்டும். ரோட்கில் என்னும் இணையம் இலவசமாக கொடுக்கிறார்கள். இந்த மென்பொருளின் பெயர் Unstoppable Copier இது மிகவும் வேகமாக தகவல்களை மீட்டு எடுக்கிறது.
தரவிறக்க சுட்டி
» Read More...
ராபிட்ஷேரிலிருந்து சுலபமாக தரவிறக்க
நண்பர்களே நிறைய பேர் ராபிட்ஷேரிலிருந்து தரவிறக்க விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தரவிறக்க வெகு நேரம் காத்திருக்க வைத்திருக்கும். ராபிட்ஷேரிலிருந்து சுலபமாக தரவிறக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக. நீங்கள் டாட்நெட் பிரேம்வொர்க் பதிந்து இருக்க வேண்டும். இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே.
» Read More...
மெமரி கார்ட் ரெகவரி
நண்பர்களே நாம் மொபைல் போன்கள் டிஜிட்டல் கேமராக்கள் உபயோகித்து இருப்போம். ஆனால் சில நேரம் சில கோப்புகளை தெரியமால் அழித்து விட்டு எப்படி அதை மீட்டு எடுப்பது என்று நிறைய மென்பொருட்களை தேடி இருப்போம் எதுவும் முழுவதுமாக இருக்காது. அதற்காக இந்த மென்பொருள் ஆனால் இது உடைக்கப்பட்ட மென்பொருள் மன்னிக்கவும்.
அதன் முழு சிறப்பம்சங்கள் கீழே ஆங்கிலத்தில்
CardRecovery™ is the leading photo recovery software for
recover lost, deleted, corrupted or formatted photos and video files from various
almost all memory card types including SD (
Memory Stick, MicroDrive, SmartMedia Card, MMC (MultiMediaCard), MicroSD, MiniSD, SDHC and more.
CardRecovery, the award-winning digital photo recovery software is the reliable solution for digital image
recovery, digital picture recovery, digital media recovery, photo rescue, photo restore, data recovery, or
whether files were deleted, the storage was damaged or formatted.
Our unique and exclusive SmartScan technology completes those impossible recovery tasks that other software
cannot touch -- SmartScan quickly locates and restores files that other recovery software could never find.
Using CardRecovery is safe and risk-free. The software performs READ-ONLY operations on your memory card. It
doesn't move, delete, and modify the data on the card to avoid causing further damage or overwriting. It
recovers the photos and movie clips from the source memory card and saves them to the destination location you
specify.
CardRecovery Features
* Recover deleted photos from memory cards.
* Recover lost photos from memory cards.
* Recover photos from formatted memory cards.
* Recover photos from damaged, unreadable or defective memory cards.
* Recover pictures from removable storage including floppy disks, Zip disks etc.
* Recover images, audio/video, MP3/MP4 files from cellular phones, MP3 players, PDAs.
Supported Storage
* Compact Flash card, CF card recovery
* Memory Stick, Memory Stick Duo, Memory Stick Pro, Memory Stick Pro Duo recovery
* Secure Digital card, SD card, SDHC, miniSD, MicroSD,
* MultiMedia card, MMC card recovery
* SmartMedia, SM card recovery
* xD Picture card recovery
* Micro Drive, MicroDrive recovery
* Cellular phone, PDA, MP3 and MP4 player digital media recovery
* Floppy disk, Zip disk digital image recovery
Supported Situations
* Photos deleted accidentally or intentionally from memory cards.
* Photo loss due to formatting or "Delete All" operation.
* Memory card error or damage, or inaccessible memory card.
* Corruption due to the card being pulled out while your camera is on.
* Damage due to turning your camera off during a write/read process.
* Data corruption due to critical areas damage e.g. FAT, ROOT, BOOT area damage.
* Data loss due to using between different cameras/computers/devices.
* Other events that could cause damage to data.
Supported Photo Types
* Common Picture Formats: JPG JPEG TIF GIF TIF PNG BMP
* Common Video Formats: AVI MPG MOV MPEG ASF MP4 3GP MTS
* Common Audio Formats: MP3 WAV
* RAW Image Formats: Nikon NEF, Canon CRW and CR2, Kodak DCR, Konica Minolta MRW, Fuji RAF, Sigma X3F, Sony
SRF, Samsung DNG, Pentax PEF, Olympus ORF, Leica DNG, Panasonic RAW and more.
Supported Camera Brands
* Nikon, Canon, Kodak, FujiFilm, Casio, Olympus, Sony, SamSung, Panasonic
* Fuji, Konica-Minolta, HP, Agfa, NEC, Imation, Sanyo, Epson, IBM, Goldstar
* LG, SHARP, Lexar, Mitsubishi, Kyocera, JVC, Leica, Phillips, Toshiba, SanDisk
* Chinon, Ricoh, Hitachi, Pentax, Kinon, Verbatim, Vivitar, Yashica, Argus, Lumix
* Polaroid, Sigma and almost all digital camera brands in the market.
Supported
* SanDisk, Kingston, KingMax, Sony, Lexar, PNY, PQI, Toshiba, Panasonic
* FujiFilm, Samsung, Canon, Qmemory, Transcend, Apacer, PRETEC, HITACHI
* Olympus, SimpleTech, Viking, OCZ Flash Media, ATP, Delkin Devices, A-Data
* and almost all digital camera memory card brands in the market.
» Read More...
ஷேப் கொலேஜஸ்
நண்பர்களே நம்மிடம் ஆயிரக்கணக்கான புகைப்படம் அந்த புகைபடத்தை வைத்து என்ன செய்யலாம். இந்த மாதிரி செய்யலாமே?
» Read More...
இலவச டிவிடி கன்வெர்ட்டர் மற்றும் டவுண்லோடு மேனஜர்கள்
நண்பர்களே இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பது என்றே தெரியவில்லை தலைப்பு எதுவாக இருந்தால் நமக்கு என்ன?
ஒரு சாதராண வீடியோவை டிவிடி ஆக எப்படி கன்வெர்ட் செய்வது ? என்பது பலருடைய கேள்வியாக இன்றும் இருக்கிறது. அப்படி கேட்பவர்களுக்காக இந்த மென்பொருள். இலவச வீடியோ டு டிவிடி கன்வெர்ட்டர்.
இந்த கன்வெர்ட்டர் எந்த வகை வீடியோவாக இருந்தாலும் டிவிடி ஆக கன்வெர்ட் செய்கிறது.
அது மட்டும் இல்லை இந்த மென்பொருள் உள்ளே வீடியோ டிவிடி எரிப்பதற்கான வழி வகை செய்து இருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இலவச டவுண்லோடு மேனஜர்கள்
எத்தனையோ இலவச டவுண்லோடு மேனஜர்கள் இருந்தாலும் நாம் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவதில்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்த இலவச டவுண்லோடு மேனஜர்களின் தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன். உபயோகியுத்து பாருங்க்ள்
ஜிகாகெட்
டவுண்லோட் மேனஜர்
ஆர்பிட் டவுண்லோடர்
» Read More...
ஆன்லைனில் வேர்ட் எக்ஸல் பவர் பாயிண்ட் பிடிஎப் கோப்புகளைத் தேட
நண்பர்களே இணையவெளியில் குவிந்துள்ள வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் பிடிஎப் போன்ற கோப்புகளைத் தேட இந்த இணையத்தளம் மிகவும் உதவியாக இருக்கிறது.
சுட்டி
அனைவரும் ஈஸ்டர் முட்டைகள் (Easter Eggs) கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படிக்கவும். சுட்டி
அது போன்ற சில மென்பொருட்களில்
பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்காக
பயர்பாக்ஸ் திறந்து அட்ரஸ் பாரில் இவ்வாறு டைப் செய்து என்டர் தட்டவும்.
about kitchensink
பயர்பாக்ஸ் கீழே இருக்கும் அட்ரஸ் டைப் செய்து முயற்சித்துப்பாருங்கள்
chrome://browser/content/browser.xul
குரோம் உபயோகிப்பவர்களுக்காக
குரோம் உலாவியை திறந்து கீழே இருக்கும் அட்ரஸ் டைப் செய்து முயற்சித்துப்பாருங்கள்
about:internets
யுடொரண்ட்
யுடொரண்டில் help கிளிக் செய்து about கிளிக் செய்தபிறகு T என்று கீபோர்டில் தட்டுங்கள்
இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள
சுட்டி
படங்களின் அளவுகளை குறைக்க பார்க்க இர்பான்வியு உங்களுக்காக
சுட்டி
» Read More...
பாஸ்வேர்ட் ரெகவர் இலவசம்
நண்பர்களே உங்களுக்காக மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவர் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபமானது.
மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவரி தரவிறக்கச் சுட்டி
» Read More...
கூகிள் குரோம் டிப்ஸ்
நண்பர்களே கூகிள் குரோமில் இன் கோகினோட்டோ மோட் என்று ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை கூகிள் குரோமை ஒபன் செய்து அதற்கு பிறகே இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதை எப்படி நேரடியாக பெறுவது.
அதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.
பின்னர் நீங்கள் அதை உங்களுக்கு வேண்டும் என்ற பெயரை கொடுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்.
அதில் சார்ட்கட் டேபை தேர்ந்தெடுத்து அதில் டார்கெட் பிரிவுக்கு சென்று கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு -incognito என்று கொடுக்கவும். பின்னர் அப்ளை கிளிக் செய்து ok அழுத்தவும்.
இனி நீங்கள் இந்த டெஸ்க்டாபில் உள்ள குரோம் சார்ட்கட்டை திறந்தால் நேரடியா இன்கொகினோட்டோ மோடில் திறக்கும்.
» Read More...
ஐந்து இலவச ரெஜிஸ்ட்ரி பழுது நீக்கும் மென்பொருட்கள்
என்னால் சில நாட்கள் பதிவு எழுத இயல வில்லை காரணம் என்னுடைய மகனின் உடல் நிலை சரியில்லாததால் என் மகன் மேகி நூடுல்ஸ் உணவு உண்டு அவனுக்கு காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் பதிவு எழுத இயலவில்லை இப்பொழுது பரவாயில்லை நல்ல முறையில் தேறி வந்து விட்டான். அவரி புகைப்படம் வலதுபக்கம் உள்ளது. நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும்
நண்பர்களே எத்தனையோ மென்பொருட்கள் நிறுவி இருப்போம். பின்னர் தேவையில்லை என்று நீக்கியும் இருப்போம். ஆனால் நீக்கிய மென்பொருட்கள் சில தங்களுடைய லிங்க்குகளை ரெஜிஸ்டரி பைலில் விட்டு சென்று இருக்கும். அதனால் ரெஜிஸ்டரிக்கு தேவை இல்லாத பணி சுமை ஏற்பட்டு நமது கணிணி தொங்க ஆரம்பித்து விடும். வாரம் ஒருமுறை ரெஜிஸ்டரியை பழுது பார்த்தல் நல்லது. பழுது பார்க்கும் முன் தங்களுடைய ரெஜிஸ்டரி பேக் அப் செய்வது சாலச் சிறந்தது.
ரெஜிஸ்டரி கீளினர்
ஏவிஜி ஆன்டி வைரஸ் அன் இன்ஸ்டால் செய்தால் சில சமயம் பிழைச் செய்தி வரும் அப்பொழுது எல்லாம் இந்த மென்பொருள் ஏவிஜி ஆன்டிவைரஸ் அன் இன்ஸ்டலார் உங்களுக்கு கை கொடுக்கும்.
ஏவிஜி ரீமுவர் 32பிட்
ஏவிஜி ரீமுவர் 64பிட்.
» Read More...
நீங்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ரசிகரா
நண்பர்களே இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ரசிகர்களுக்காக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனைத்து பதிப்புகளும் தரவிறக்கம்
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர்1.0 (4.40.308)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர்1.5 (0.1.0.10)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 2.01 (2.01.046)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 3.0 (3.0.1152)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4.01 (4.72.3110.0)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 5.01 (5.00.3314.2100)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 5.5 (5.51.4807.2300)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6.0 (6.00.2800.1106)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6.0 (6.00.2900.2180)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 (7.00.5730.13)
- இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8.0 (8.00.6001.18372)
தரவிறக்கம்
» Read More...
பாலாவின் நான் கடவுள்
நண்பர்களே நான் கடவுள் பாடல்கள் தரவிறக்கம் உங்களுக்காக
பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அருமை
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கட்டாயம் விருதுகள் தர வேண்டும்.
இயக்குநர் பாலா சினிமா உலகில் ஒரு மைல் கல்.
அத்துடன் படத்தை திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம். திரையரங்குக்கு செல்லவும். இந்த மாதிரி படத்திற்கு நமது புது திரை அரங்கான வட சென்னையில் பழைமையான பிரைட்டன் பெயர் மாறி அனைத்தும் மாறி ஐ ட்ரீம்மில் பார்க்கலாம்.
1. அம்மா உன் பிள்ளை
2. கண்ணில் பார்வை
3. மாதா உன் கோவிலில்
4. ஒம் சிவ ஒம்
5. ஒரு காற்றில்
6. பிச்சைப் பாத்திரம்
பிச்சைப் பாத்திரம் பாடலின் வரிகள்
» Read More...
எவிஐ வீடியோ கண்வெர்ட்டர்
நண்பர்களே நீங்கள் வைத்து இருக்கும் WMV, WMA, AVI, RMVB, RM, RA, MOV, QT, MP4, M4V, DV, DAT, MPG, MPEG, MP3, AAC கோப்புகளை avi கோப்பாக வேகமாக மாற்ற இந்த மென்பொருள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது மட்டும் அல்லமால் இந்த மாதிரி கோப்புகளை இலகுவாக பிரிக்க ஒட்ட முடியும். இது ஒரு எளிதான மென்பொருள். அது மட்டும் இல்லை மிகவும் வேகமானது.
» Read More...
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 480க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
Privacy Policy for gouthaminfotech.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே இதுவரை வெளிவரும் மென்பொருட்கள் வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் இலவசமாக ப்ரோமோசன் செய்யும் அனைத்துமே நேரடியாக தமிழ் பிளாகிற்கோ தமிழ...
-
நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆ...
-
நண்பர்களே முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் புதிய பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...