இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

கோப்புகளை சுலபமாக தேட எளிய வழி

நண்பர்களே எங்கும் சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள் மாயம் காட்டுகிறது ஆனால் அது இந்தியாவில் மட்டும் அதன் மாயம் பலிக்கமால் இன்னும் மைக்ரோசாப்ட் என்ற மோகத்தில் கட்டுண்டு கிடக்கிறது.

எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது குறித்து பார்க்க போகிறோம்??.

இப்பொழுது வரும் ஒவ்வொன்றும் ஒரு வகையிலிருந்து ஒரு வகைக்கு மாற்றும் வகையில் வெளிவருகிறது.

சில நேரங்களில் இது போல வெளிவருகிறது எதிலிருந்தும் எதற்கும் மாற்றும் வகை அது.

சரி விஷயத்துக்கு வருவோம் இப்பொழுது நம்மிடம் ஒரு வீடியோ கோப்பு இருக்கிறது அதை டிவிடி வீடியோக மாற்ற இந்த மென்பொருள் மூலமாக சுலபமாக மாற்றலாம். அந்த மென்பொருள் பெயர் டிவிடிப்ளிக்



இந்த மென்பொருள் வேலை செய்யும் கோப்பின் வகைகள்

4xm ADTS AAC audio American Laser Games ASF (WMV)
AVI AVS Bethsoft VID C93
CIN Creative VOC CRYO APC DV
DXA EA Multimedia FLIC format SWF *
GXF Id Cinematic Id RoQ Interplay MVE
Macromedia Flash Matroska MPEG audio MPEG-1 systems
MPEG-2 PS, TS MPEG-4 MXF Nullsoft Video (NSV)
NUT Playstation STR QuickTime Raw AC3
Raw CRI ADX audio Raw MJPEG Raw MPEG video Raw MPEG4 video
Raw PCM ** Raw Shorten audio Real Media Sega FILM/CPK
SEQ Sierra Online Sierra VMD Smacker
SUN AU format THP WAV WC3 Movie
Westwood Studios VQA/AUD TechnoTrend PVA LMLM4 MVI
EA XA

ஒலி கோப்பி வகைகள்


4X IMA ADPCM AAC AC3 \ E-AC3 AMR NB and WB
Apple lossless Apple MACE 3, 6 ATRAC 3 CD-ROM XA ADPCM
Cin Creative ADPCM CRI ADX ADPCM DSP Group TrueSpeech
DTS Duck DK3,4 IMA ADPCM DV EA ADPCM
FLAC lossless G.726 ADPCM Id DPCM Intel Music Coder
Interplay DPCM Microsoft ADPCM MPEG layer 1, 2, 3 (MP3) MS IMA ADPCM
Musepack * QT IMA ADPCM RA144 RA288
RADnet Real COOK ** Shorten lossless Sierra Online DPCM
Smacker SMJPEG IMA ADPCM THP ADPCM True Audio (TTA)
Vorbis WavPack Westwood Studios IMA ADPCM Windows Media 1, 2
Xan DPCM Nellymoser


வீடியோ கோப்பின் வகைகள்


4X Video American Laser Games Apple Animation Apple Graphics
Apple MJPEG-B Apple QuickDraw Apple Video Asus v1 and v2
ATI VCR1 ATI VCR2 Autodesk Animator Studio AVID DNxHD
AVS Video Bethsoft VID C93 Video CamStudio
Cin Video Cinepak Cirrus Logic AccuPak Creative YUV
Duck TrueMotion v1, v2 DV DXA Video Flash Screen Video
FLIC video Flash Video Fraps FPS1 H.261
H.264 HuffYUV IBM Ultimotion Id Cinematic
Microsoft Video-1 Miro VideoXL MJPEG MPEG-1 and 2
MPEG-4 (DivX\XVid) Id RoQ Intel Indeo 3 Interplay Video
JPEG-LS KMVC LOCO Lossless MJPEG
Microsoft RLE MSMPEG4 v1, v2, v3 MSZH On2 VP5, VP6
Planar RGB QPEG RealVideo Renderware TXD
RTjpeg Smacker Video Sony Playstation MDEC Sorenson Video 1, 3
Sunplus MJPEG TechSmith Camtasia THP Tiertex Seq Video
VC1 VMD Video VMware Video Westwood VQA
Winnov WNV1 Windows Media ** Xan/WC3 ZMBV
MPL \ TrueHD Motion Pixel Video EA CMV \ TGV EA XA

நேரடியாக வீடியோ டிவிடியாக டிவிடியில் பதியும் வசதியும் இதில் உண்டு

இவர்களுடைய தளத்தில் எவ்வாறு டிவிடி ஆக மாற்ற வேண்டும் என்று மிக எளிதாக விளக்கியுள்ளார்கள்.

இந்த மென்பொருள் ஒரு இலவச கட்டற்ற மென்பொருள்.  அதனால் இதில் இன்னும் அதிக கோப்புகள் மேம்படுத்தி வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை

மென்பொருள் தரவிறக்க சுட்டி
இணைய சுட்டி


இப்பொழுது எல்லாம் கணணி வாங்கும் அனைவரும் குறைந்தபட்சம் 2GB நினைவகம் 500GB வன்தட்டு உள்ள கணனிதான் வாங்குகிறார்கள்.  அவ்வாறு வாங்கும் அவர்கள் ஏனோதானோ கோப்புகளை அங்கும் இங்கும் சேர்த்து வைத்து விட்டு அவர்கள் ஏதாவது ஒரு கோப்பை அவசரத்துக்கு தேடும் போது படும் அவதி பாவம் என்று கூற வைக்கும் உங்களை.  அவ்வாறு உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை தேட விண்டோசில் இணைந்துள்ள தேடுபொறி அவ்வளவு இலகுவாக தேடி தராது.  



அதற்கு மாற்று மென்பொருள்தான் எதுவும் (Everything) என்ற தேடு பொறி மென்பொருள்.  இதன் அளவு வெறும் 337KB மட்டுமே. அதுமட்டுமல்லாமல் இதன் வேகமாக தேடிதரும் வசதி எந்த தேடுபொறியிலும் இல்லை என்று அடித்துக் கூறலாம். நினைவகத்தையும் மிக குறைவாக எடுத்துக் கொள்கிறது.



இந்த மென்பொருள் சுட்டி
இந்த மென்பொருள் போர்டபிளாக பென் டிரைவில் உபயோகபடுத்த சுட்டி

 இப்பொழுது அனைவரும் விண்டோஸ் 7 பற்றி எழுதுகிறார்கள். அனைவருடைய விண்டோஸ் 7 வேலை செய்யுமா?  என்ன அப்படி வேலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மென்பொருள்  சுட்டி
இந்த மென்பொருள் இயங்க உங்கள் கணனியில் விண்டோஸ் .நெட் பிரேம்வொர்க் 2.0 நிறுவி இருக்க வேண்டும்.

பிரேம்வொர்க் 2.0 தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

0 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை