நண்பர்களே நீங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் நீங்கள் எப்படி விளையாடி இருக்கீறீர்கள் என்று அறிந்து கொள்ளவும். உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும் அல்லது அதை வீடியோ படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் திறந்தநிலை கட்டற்ற மென்பொருளாகும். மென்பொருளின் பெயர் டாக்ஸி
மென்பொருள் தரவிறக்க சுட்டி
டேட்டா டிவிடிக்கள் எழுத அனைவரும் அதிகமாக உபயோகப்படுத்துவது நீரோ என்னும் மென்பொருளாகும். இந்நிறுவனத்தினர் இப்பொழுது நீரோ லைட் 10 என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர் இதன் மூலம் CD-R, CD-RW, DVD±R, DVD±RW, DVD-RAM, DVD±R DL போன்ற வன்தட்டுகளில் எழுதலாம். நீரோ லைட் தரவிறக்க இங்கே செல்லுங்கள். மென்பொருள் சுட்டி
உங்கள் கணினியில் உள்ள முக்கிய போல்டர்களை லாக் செய்ய அத்துடன் உங்கள் கணினியில் யாரும் பென் ட்ரைவ் உபயோகிக்காத வண்ணம் தடுக்க இரண்டிற்கு சேர்த்து ஒரு மென்பொருள் பட்டூலாக். இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆதரிக்கிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி
பைல்களை சுருக்க அனைவரும் விண்ஜிப் மற்றும் 7 ஜிப் உபயோகித்திருப்பீர்கள் அது போன்ற ஒரு மென்பொருள்தான் பவர் ஆர்ச்சிவர். இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்
ZIP, RAR, 7-ZIP, CAB, ACE, LHA (LZH), TAR, GZIP, BZIP2, BH, XXE, UUE, yENC, MIME (Base 64), ARJ, ARC, ACE, ZOO plus ISO, BIN, IMG, NRG இத்தனை கோப்புகளையும் நீங்கள் விரிக்கலாம் சுருக்கலாம் என்றால் இதை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ZIP, RAR, 7-ZIP, CAB, ACE, LHA (LZH), TAR, GZIP, BZIP2, BH, XXE, UUE, yENC, MIME (Base 64), ARJ, ARC, ACE, ZOO plus ISO, BIN, IMG, NRG இத்தனை கோப்புகளையும் நீங்கள் விரிக்கலாம் சுருக்கலாம் என்றால் இதை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
அது உண்மைதான் ஆனால் இந்த மாதம் அதாவது ஜுலை நான்காம் தேதி அன்று ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இந்த மாதம் முழுவதும் இலவசமாக தருகின்றனர் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் நிறைய விஷயங்கள் உள்ளன. உபயோகிக்கும் போது உங்களுக்கே தெரியவரும். இங்கு சில இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் போல செயல்படும் மற்றும் சிடி டிவிட் விர்ச்சுவல் ட்ரைவாக மவுன்ட் செய்யலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
மீண்டும் சில மென்பொருட்களுடன் விரைவில் உங்களிடம் வருகிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...