நண்பர்களே செல்பேசிகளுக்கான் இலவச வலை உலாவிகள் உங்களுக்காக
1. ஒபரா மினி - தரவிறக்க சுட்டி
2.
யூசி வெப் - தரவிறக்க
சுட்டி
3.
ஸ்கைபயர் - தரவிறக்க
சுட்டி
4.
டீஸார்க் - தரவிறக்க
சுட்டி
நீங்கள் எடுக்கும் படங்களில் சில இடங்களை மட்டும் ஜூம் செய்து தெளிவாக தனி ஒரு கோப்பு படமாக சேமிக்க வேண்டுமா இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
சுட்டி
சுட்டி1
இன்றைய டிப்ஸ்
இது வரை நீங்கள் கணிணியில் எத்தனை முறை கால்குலேட்டர் உபயோகித்திருப்பீர்கள் அதற்குள் ஒரு பிரவுசர் மறைந்திருப்பதை உணர்ந்துள்ளீர்களா?
முதலில் விண்டோஸ் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்
பின்னர் F1 கீயை அழுத்துங்கள்.
உதவிப் பக்கம் திறக்கும் பிறகு அதில் இடது பக்கம் மூலையில் மேலே ரைட் கிளிக் செய்து Jump to URL என்பதனை தேர்வு செய்யுங்கள். அதில் ஒரு பெட்டி தோன்றும் அங்கு உங்களுக்கு எந்த வலைத்தளம் தேவையோ அந்த முகவரியை உள்ளீடு செய்யுங்கள். முடிந்தது இணைய உலாவி திறக்கமால் இனி நீங்கள் இணையத்தில் உலாவலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே கூகிள் நிறுவனத்தில் இதுரை வந்துள்ள யூட்டிலிட்டிகள் அனைத்தையும் ஒரே ஆடு - ஆனில் கொண்டு வந்துள்ளனர் அந்த் ஆடு ஆனின் பெயர் GUtils ஜியுட்டிலிட்டி இந்த் ஆடு ஆனை தரவிறக்க
சுட்டி
இதுவும் மேலுள்ள போன்றுதான் வேறொரு நிறுவனத்தினுடையது
சுட்டி
உங்களுக்கு வரும் ஜிப் (Zip) கோப்புகள் சில நேரம் திறக்கமால் அடம்பிடிக்கும் ஏதாவது ஒன்று சொல்லும். சேதமடைந்துவிட்டது இது போல ஏதாவது அதற்கு ஒரு வழி உண்டு இந்த மென்பொருளை நிறுவி மீட்கலாம்.
சுட்டி
பதினாறு வகையான ஜிப் (Zip Softwares) மென்பொருட்கள்
1.
விண்ரேர்
2.
விண்ஜிப்
3.
7-ஜிப்
4.
அல்ஜிப்
5.
ஜிப் ஜீனியஸ்
6.
பிட்ஜிப்பர்
7.
ஸ்டஃப் இட் டீலக்ஸ்
8.
ஜெ ஜிப்
9.
விண் ஏஸ்
10.
பவர் ஆர்சிவர்
11.
ஜிப்விஸ்
12.
ஜஸ்ட் ஜிப் இட்
13.
எக்ஸ்பிரஸ் ஜிப்
14.
விண்ஸ்ரங்க்
15.
கேஜிபி ஆர்சிவர்
16.
பி ஜிப்
அன்று பாரதி சொன்னான் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலகாது பாப்பா
இன்று இப்படி சொல்கின்றார்கள் ஓடி விளையாடு பாப்பா ஓய்விலும் கணிணியில் விளையாடு பாப்பா!
OLD is GOLD என்று கூற்றிக்கினங்க உங்களுக்காக பழைய கணிணி விளையாட்டுக்கள் கொடுத்துள்ளேன்.
பத்து வகையான விளையாட்டுகளை தரவிறக்கி விளையாடி மகிழுங்கள்.
மரியோ இந்த விளையாட்டை விளையாடதவர்கள் இல்லையென் சொல்லலாம். ஒரு காலத்தில் பழைய கணிணிகள் P1 P2 போன்ற கணிணிகளில் விளையாட ஏற்ற விளையாட்டு
விளையாட்டை
தரவிறக்க
பிரிண்ஸ் ஆப் பெர்சியா இது ஒர் இளவரசன் ஒரு இளவரசியை தேடி ஒரு கோட்டைக்குள் சென்று தேடும் படலம் நடத்தும் கதைக்களம் கொண்டது. அது மட்டுமல்லாமல் கோட்டையில் நிறைய காவலாளிகள், அகழிகள் நிறைய உண்டு. சுவாரசியமாக சென்று இளவரசியை காபபாற்ற செல்லுங்கள்.
இளவரசியை காப்பாற்ற நினைப்பவர்களுக்கான
சுட்டி
தெருச் சண்டை சிலருக்கு இதுதான் வேலையாகவே இருக்கும் இவர்களுக்க் வம்புச்சண்டை இழுக்காவிடில் தூக்கம் வராது.
அவர்களுக்காக தெருச்சண்டை
சுட்டி
கிராண்டு தீப்ட் ஆட்டோ
சுட்டி
கிராண்டு தீப்ட் ஆட்டோ 2
சுட்டி
ஸ்டார் வார்ஸ் - தி பாட்டில் ஆப் என்டர்
சுட்டி
அமெரிக்காஸ் ஆர்மி 3
சுட்டி
லிட்டில் பைட்டர்ஸ் 2
சுட்டி
கிங்ஸ் குயிஸ்ட் 2
சுட்டி
காமண்டு & கான்குயர்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் ஒரு வேர்ட் கோப்பை வைத்துள்ளீர்கள் அதில் முதலில் தொடங்கும் வார்த்தைகள் முதல் எழுத்துக்கள் மட்டும் கேப்பிட்டலாக (Capital) இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள் மாங்கு மாங்கு என்று அமர்ந்து கொண்டு ஒவ்வொரு எழுத்துக்களையும் கேப்பிட்டலாக மாற்றுவீர்கள். அதற்கு பதில் நீங்கள் வைத்துள்ள கோப்பிள் உள்ளவற்றை காப்பி (Copy) செய்து இந்த தளத்தில் பேஸ்ட் (Paste) செய்தால் போதும். இது போல் இந்த தளத்தில் அனைத்து எழுத்துக்களையும் Lower Case, Upper Case, Proper Case, Sentence Case ஆகவும் மாற்ற முடியும்.
வலைத்தள
சுட்டி
நீங்கள் உங்கள் கணிணியில் Spybot Search & Destroy என்ற் மென்பொருள் பதிந்திருப்பீர்கள் அந்த மென்பொருள் தேவையில்லாத மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களை தேடி நீக்கக் கூடியது. இந்த மென்பொருளின் ஒரு ஈஸ்டர் எக் உள்ளது. ஸ்பைபாட் சர்ச் & டெஸ்ட்ராயில் ஸ்கேன் செய்யும் போது மேலே உள்ள பைனாகுலரை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விளையாட்டு கிடைக்கும். ஸ்கேன் செய்யும் போது பொழுது போகவே இந்த ஏற்பாடு
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து அதில் About தேர்வு செய்தால் அதில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிந்திருக்கும் தொப்பி அமர்ந்திருக்கும்
நீங்கள் சில உங்களுடைய திரைப்பட டிவிடிக்களை எம்பி4 ஆக மாற்ற இந்த எளிய மென்பொருள் உதவும்
சுட்டி
இந்த மென்பொருள் DVD TO MPEG4, XVid, FLV, DivX, WMV, MOV, 3GP Song PSP போன்ற பார்மெட்டுகளாக மாற்ற முடியும்.
நல்ல HD ஹாலிவுட் திரைப்பட ட்ரெய்லர்களை பார்க்க இங்கு
சொடுக்கவும்
சில படங்கள்
இந்த எழுத்துரு மூலம் நிறைய இங்க் சேமிக்க முடியும்
வலைத்தள சுட்டி
எழுத்துரு தரவிறக்க சுட்டி
நேரமில்லாத காரணத்தால் விரிவாக எழுத இயலவில்லை அனைவரும் மன்னிக்கவும்
தொடர்ந்து உங்கள் ஆதரவை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போட்டு காட்டுங்கள். அப்படியே வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்து கம்பெனிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
நண்பர்களே உங்களுக்காக கணிணியில் இது வரை வந்துள்ள கணிணி வன்பொருட்கள் குறித்த சார்ட் (Chart) உங்களுக்காக
நீங்கள் டிவிடியை ரிப் செய்ய ஒரு மென்பொருள் இன்ஸ்டால் செய்துதான் டிவிடியை ரிப் செய்ய இயலும். அவ்வாறு செய்யமால சுலபமாக செய்ய விஎல்சி ப்ளேயரால் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சுலபமான வழியை இங்கு தருகின்றேன்.
முதலில் விஎல்சி ப்ளேயரை இங்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள்
சுட்டி
விஎல்சி நிறுவியவர்கள் விஎல்சியை திறந்து வியூ (View) தேர்வு செய்யுங்கள்.
பின்னர் அதில் அட்வான்ஸ்டு கன்ட்ரோல்ஸ் (Advanced Controls) தேர்வு செய்யுங்கள். அவ்வளளவுதான் இப்பொழுது உங்களுக்கு இது போன்ற ஒரு படம் கிடைக்கும் அதில் ரெக்கார்டிங் பட்டன் (Recording Button) இதன் மூலம் உங்களால் ஒரு முழுபடத்தையும் பார்த்த மாதிரி ஆயிற்று ஒரு காப்பி (Copy) எடுத்த மாதிரி ஆயிற்று. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அது உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சிகளை மட்டும் வெட்டி எடுக்கவும் இதன் மூலம் முடியும்.
பிடித்தவர்கள் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடும்படி கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...