ஸ்பேஸ் ஸ்னைபர் தெரிந்து கொள்ளலாம் வாங்க

நண்பர்களே தினம் ஒரு மென்பொருள் படங்களை தரவிறக்கி வைத்து விடுவோம். பின்னர் அதை நீக்க மறந்து விட்டு பிறகு பின்னர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை என்று மிகவும் அல்லாடுவோம். எந்த போல்டரில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது என்று நாம் தேடுவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுவோம். அதற்கு பதில் இந்த இலவச மென்பொருளை உபயோகபடுத்தலாம். இதன் பெயர் Space Sniffer.  உங்கள் கணிணியில் நிறுவ தேவையில்லை இந்த மென்பொருளை நேரடியாக இயக்கலாம். இதில் நீங்கள் ஒரு போல்டரை டபுள் கிளிக் செய்தால் Zoom செய்து காட்டும். இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி



மென்பொருளின் இயக்கம் குறித்த வீடியோ





நீங்கள் கூகிளின் பிகாஸா உபயோகிப்பவர்  என்றால் இதை முயற்சித்து பாருங்கள்.  கூகிள் பிகாஸா திறந்து வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் 
Ctrl + Shift + Y இந்த கீகளை அழுத்தி பிடியுங்கள் பிறகு பாருங்கள். உங்கள் பிகாஸிவில் Deddy Bear தோன்ற ஆரம்பிக்கும்.  இதற்கு பெயர்தான் Easter Egg.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தமிழ் படங்கள் குறித்த வலைத்தளங்களின் அணிவரிசை

நண்பர்களே உங்களுக்காக





For DIVX/Mp3 Videos:

http://www.tamilmusix.com/forum
http://www.tamilhq.blogspot.com
http://www.tamilmaalai.com\videos.php
http://www.uyirvani.com
http://www.tamilsweet.com
http://www.masalatalk.com

For 700/350 MB DVD RIP Movies:

http://www.tamilmovietracker.com
http://www.majaa.net
http://www.tamiltorrents.com
http://www.tamilwire.com
http://www.tamilthunder.com


நன்றி வெங்க்கி செல்லம்

அனைவருக்கும் பயன்படக்கூடிய இருபத்தியேழு வகையான கணிணி உதிரிபாகங்களுக்கான Drivers வலைத்தளங்கள் கொடுத்துள்ளேன். 

List Of 27 Driver Sites:

1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://drivers.softpedia.com
3. http://www.driverguide.com
4. http://www.driverzone.com
5. http://www.opendrivers.com
6. http://www.totallydrivers.com
7. http://www.windrivers.com/

Video/graphics drivers:

1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://www.nvidia.com/content/drivers/drivers.asp
3. http://www.ageia.com/products/drivers.html
4. http://www.ati.com/support/driver.html
5. http://www.tv-cards.com/drivers.php
6. http://www.microsoft.com/windows/directx/default.aspx

Sound Drivers:


» Read More...

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து  பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள்.  அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள்.  அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.  என்று நினைப்பவர்களுக்காக இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி




















இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப்

மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே


புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க

சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள்.  அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க்  எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.


இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள்.  பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

ஆப்பிள் சபாரி  உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது. 










நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பேக் - அப் டூ உங்கள் மெயில் முகவரிக்கு நேரடியாக

நண்பர்களே நம்மிடம் நிறைய கோப்புகள் இருக்கும் அதை நேரடியாக ஜிமெயிலில் சேமிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி சாதரணமாக நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் மென்பொருளை திறந்து உங்கள் ஜிமெயில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுக்கவும். ஒகே கொடுங்கள் பின்னர் Exit கிளிக் செய்து வெளியேறுங்கள். ஒரு சிறிய ஐகான் ஒன்று உங்கள் டாஸ்க் மேனஜரில் அமர்ந்திருக்கும். பின்னர் எந்த கோப்புகள் வேண்டுமோ அதை ரைட் கிளிக் செய்து Backup 2 Email என்பதனை கிளிக் செய்தால் உங்கள் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அந்த கோப்பை அப்லோடு செய்துவிடும். ுங்கள் கோப்பு 10 எம்பிக்கு மேல் இருந்தால் அதை தானாகவே Split செய்து அப்லோடு செய்துவிடும்.


இந்த மென்பொருளின் சிறப்பம்சம் ஜிமெயில் மட்டுமல்லாமல் எல்லாவகை மெயிலும் ஆதரிக்கும் திறமை படைத்தவை. உதராணம் யாகூ, ஹாட்மெயில், ரெடிப்மெயில் போன்றவை சில

இதில் ஜிப் செய்யும் வசது உண்டு.

நேரடியாக போல்டரை தரவேற்றலாம்.

SSL SMTP செட்டிங்ஸ் மாற்ற முடியும்.

Default ஆக மெயில் என்று ஒன்று வைத்துக் கொண்டு இரண்டாவது மூன்றாவது என்று அஞ்சல் முகவரிகள் கொடுக்கலாம்.

மென்பொருள் சுட்டி

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை