நண்பர்களே ஸ்னேக்இட் என்ற மென்பொருள் சட்டரீதியான இலவசமாக கிடைக்கும் வகையில் கொடுத்துள்ளார்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இந்த சுட்டியை கிளிக் செய்து அங்கு கிடைக்கும் மூலம் மென்பொருளை டவுண்லோடு செய்யுங்கள். பின்னர் வலதுபக்கம் உள்ள உரையாடல் பெட்டியில் உங்கள் பெயர், நாடு, மாநிலம், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு அந்த மென்பொருளுக்கான சாவி (Serial Key) அனுப்பி வைப்பார்கள்
குறிப்பு இந்த விசேஷகால தரவிறக்கம் ஜுன் ஐந்தாம் தேதி வரை மட்டுமே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவிறக்கம் செய்யுங்கள்
சுட்டி
அத்துடன் அனைவரும் பின்னூட்டமிடவும் விளம்பரங்களை கிளிக் செய்து தமிலிஸில் ஒட்டு போட்டு ஜனநாயக கடமையாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...