நண்பர்களே அனைவரும் ஒருமுறையாவது போட்டோஷாப் உபயோகித்து இருப்போம் அந்த முறையும் அதிக நினைவகத்தினை ஆக்கிரமித்து நமக்கு தொல்லை கொடுக்கும். மிகவும் மெதுவாக செயல்படும். இதனால் ஏன்டா இந்த மென்பொருளை வைத்து இருக்கிறோம் என்று நினைக்க வைத்து விடும்.
அதற்கு இந்த மாற்று மென்பொருளை உபயோகியுங்கள் பிறகு சொல்லுங்கள் இதன் பெயருக்கு ஏற்ற மென்பொருள் பாஸ்ட்ஒன் இமெஜ் விவர் அன்ட் எடிட்டர் இதன் மூலம் எளிதாக நீங்கள் படங்களை எடிட் செய்யலாம்.
இந்த மென்பொருள் எல்லா வகையான பார்மெட்டுகளை ஏற்றுக் கொள்கிறது இதன் சிறப்பு. இதன் மூலம் சிலைடு ஷோவும் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள்
» Read More...
நண்பர்களே கூகிளில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் தானாகவே தமிழில் மாற்றித் தரும்படி அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் நீங்கள் தமிழ் எழுத்துரு அமைக்க தேவையில்லை
சுட்டி
» Read More...
நண்பர்களே மாங்கு மாங்கு உக்காந்து பியர் டு பியர் வழியாக ஒரு .avi வீடியோ கோப்பை டவுண்லோடு செய்து இருப்போம் அது ப்ளே ஆகாமல் பிழை செய்தி வந்தால் எப்படி இருக்கும் அந்த நேரத்தில் கணணி உடைத்து விடலாம் தோன்றும். ஏற்கனவே பல நேரம் இந்த மாதிரி ஆகியிருக்கும் இதற்கு ஒரு விடை உண்டு..
அது .avi கோப்பை பழுது பார்க்கும் வசதி இதன்மூலம் பழுதான கோப்பை பழுது பார்த்து முழு வீடியோ பார்க்கும் படி செய்யலாம். மிகவும் இலகுவான அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
விண்டோஸ் தளத்திற்கான
சுட்டி
லிணக்ஸ் தளத்திற்கான
சுட்டி
மேக் தளத்திற்கான
சுட்டி
» Read More...