எவ்வளோவோ வலைஉலாவிகள் வந்த போதும் உலகின் முதல் வலை உலாவியை நினைத்து பார்த்து இருப்போமா? அந்த உலாவி பெயர் மொசாய்க் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது எவ்வளோவோ வலைஉலாவிகள் வந்த போதும் உலகின் முதல் வலைஉலாவி மொசாய்க் இல்லையெனில் இன்று மொஸில்லா இல்லை இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லை ஒபரா இல்லை கூகிள் குரோம் இல்லை.
இவரால் உருவாக்கபட்டதுதான் நெட்ஸ்கேப் உலாவி மற்றும் நெட்ஸ்கேப் குழுமம் ஆரம்பத்தில் இவர்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது.
மொசாய்க் உலாவி பிறந்தது November 1993, அதனுடைய முதல் வெர்சன் NCSA Mosaic 0.6 beta பின்னர் அது நிரந்தர Mosaic v 1.0 அதனுடைய கடைசி பதிப்பு NCSA Mosaic 3.0 இந்த உலாவி மார்க் ஆன்டர்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவரும் இவர் குழுவினரும் சேர்ந்து உழைத்தின் பலன் மொசாய்க் உலாவி.
உங்கள் கணணியில் உள்ள சி டி இ ட்ரைவை காமண்ட் பிராம்ப்ட் மூலம் மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில்
1. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து அதில் ரன் காமான்ட் தேர்வு செய்யவும்
2. பின்னர் அதில் cmd என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
3. பின்னர் அங்கு diskpart என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
இப்பொழுது டிஸ்க்பார்ட் திறந்து உள்ளது.
4. அங்கு list volume என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
இப்பொழுது நீங்கள் எந்த டிரைவ் வேண்டுமோ உதாரணத்திற்கு F டிரைவ் வேண்டும் என்றால்
5. select volume 3 என்று டைப் செய்யவும்.
6. பின்னர் remove letter F என்று டைப் செய்யவும்.
அடுத்து exit என்று டைப் செய்து வெளியேறவும்.
கணணி ரீஸ்டார்ட் செய்து பாருங்கள் உங்கள் F ட்ரைவ் தெரியாது.
இப்பொழுது மறைத்தாயிற்று அதை எப்படி தெரிய வைப்பது?
அதன் வழி முறைகள் கீழே
முதல் 1 முதல் 4வது வழிமுறைகள் வரை பின்பற்றி எண் ஐந்தில் குறிப்பிட்டுள்ள படி select volume 3 என்று டைப் செய்து என்டர் தட்டவும்
பின்னர் assign letter F என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
அடுத்து exit என்று டைப் செய்து வெளியேறவும்.
கணணி ரீஸ்டார்ட் செய்து பாருங்கள் உங்கள் F ட்ரைவ் தெரிய ஆரம்பிக்கும்.
இதன் வழிமுறைகள் ஆங்கிலத்தில் படங்களுடன்
1. Go to Start — > Run –> Cmd open command prompt.
2. Type diskpart in the command prompt, now diskpart session opens.
3. Type list volume and press enter.
4. You can see list of volume and Letters for the Volume.
5. Now select a volume for example type select volume 3 you can get a message volume 3 is selected.
6. Type remove letter F (Note : you should type current volume letter only)
7. Now F drive is hided, just need to restart the machine.
8. To Recover the Volume letter F follow the above procedure up to step 5.
9. Now type assign letter F and restart your machine.