425வது பதிவு இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.  இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.




இந்த ஸ்கீரின்ஷாட் எடுக்கும் மென்பொருள் அளவு மிகச்சிறியது வெறும் 600கேபி அளவுடையது இந்த மென்பொருள்

இந்த மென்பொருளின் பெயர் Greenshot எனபதாகும்.  இந்த மென்பொருள் உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் மகத்துவம்.

இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 7 கணினியில் மட்டும் உபயோகப்படுத்தப்படும் 100 வகையான விண்டோஸ் 7 தீம்கள் உங்களுக்காகசுட்டி இந்த மென்பொருள் வெறும் 2.97எம்பி மட்டுமே

எந்த ஒரு வீடியோ டிவிடியில் இருந்தும் AVI, DivX, Mpeg கோப்புகளாக மாற்றும் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மிக அருமை என்று இதை உபயோகித்தவர்கள் கூறுகின்றனர்.  நான் இனிமேல்தான் உபயோகிக்க போகிறேன்.  இந்த மென்பொருள்
டிவிடியில் இருந்து Xvid/Divx, MPEG-4, H.264/AVC, QuickTime, Flash Video, Ogg, WebM, AC.3, MP3, MP4/AAC  போன்ற கோப்புகளாக மாற்ற முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

பல வேலைகளுக்கு நடுவில் அனைவருக்கும் உதவும் மிக உன்னதமான மென்பொருட்கள் அறிமுகப்படுத்துகிறேன்.  அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை.  உங்களுடைய பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இந்த பதிவு என்னுடைய 425வது பதிவாகும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

18 ஊக்கப்படுத்தியவர்கள்:

Mohamed Faaique said...

அருமையான மென்பொருட்கள் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி..

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு

முனைவர் இரா.குணசீலன் said...

425வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா இன்று எனது 400வது இடுகை
“இயன்றவரை தமிழில்“ வெளியிட்டிருக்கிறேன்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

Chandru said...

வாழ்த்துக்கள்...

calmmen said...

boss , gud work , keep it up.

thanks

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் வடிவேலன் தங்களின் புகழ் மென்மேலும் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

aotspr said...

நல்ல தகவல்!
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown said...

ungal sevai thodara vazhththukkal
kumaran

Unknown said...

X To DVD converter with key udan kidaikuma sir?

Sundhar Raman Rajagopalan said...

வாழ்த்துகள் வடிவேலன்.
425 வது பதிவு ஓர் சாதனையே.
மீண்டும் வாழ்த்துகள்.

Unknown said...

425 ஆவது இடுகைக்கு பலகோடி வாழ்த்துக்கள்.. சாதனை.
தங்களின் இடுகைகளை படித்துக்கொண்டு தான் இருப்பேன்.
பிரபல எழுத்தாளர் ஆன பிறகு கருத்துக்கள் போடலாமே என ஒதுங்கி வேடிக்கை
பார்கிறேன்...

பயனுள்ள பதிவு..எல்லாமே.அதோடு இதுவும்.

..நன்றி

மச்சவல்லவன் said...

425 ஆவதுபதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்சார்.
வாழ்க வளமுடன்.

ஸ்ரீதர் said...

மிகவும் பயனுள்ள படைப்புகள் நண்பரே!எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வந்து போங்கள் நண்பரே!பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

karges said...

any idea of any good open source vedio editing software...? please tell me am searching for it.

ramachandran said...

சார் மொபைல் போன் எண் எங்கு உள்ளது என்று பார்பதற்கு சாப்ட்வேர் உள்ளதா அப்படி இருந்தால் எங்களுக்கு தரவும் நன்றி

Just for Laugh said...

வாழ்த்துகள் தல.

lbkdstj.com said...

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை