புதிய வகை ஜிப் ஆர்ச்சிவர் மற்றும் பலவிதமான காப்பி யூட்டிலிட்டிகள்

நண்பர்களே எத்தனை ஜிப் கோப்புகளை சுருக்கும் மென்பொருள் வந்தாலும் வேறு ஒரு புதிய மென்பொருளை புதியதாக வந்திருக்கிறதா என்று தேடுபவரா என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள்.  இந்த மென்பொருள் வேறு எந்த ஒரு ஜிப் சுருக்கும் மென்பொருளில் இல்லாத வகையில் உங்கள் வேண்டும் வகையில் தீம்கள் மாற்றிக் கொள்ளலாம்.
 
அதே போல ட்ராக் & ட்ராப் எனப்படும் சுருக்க வேண்டிய கோப்பை இழுத்து விட்டால் போதும் தானாக ஜிப் செய்து தரும்.  மற்ற எந்த மென்பொருளையும் விட இந்த மென்பொருள் மிக விரைவாக சுருக்கி தரும் வேலையை செய்கிறது.

இந்த மென்பொருள் உபயோகிக்க எந்த ஒரு குறிப்பிட்ட கணினி அறிவும் தேவையில்லை என்பது சிறப்பு

இந்த மென்பொருள் குறித்த வீடியோ கீழே





மென்பொருள் தரவிறக்க சுட்டி


ஒரு 2.52ஜிபி உள்ள கோப்பினை பின்வரும் காப்பி யுட்டிலிட்டி வழியாக காப்பி செய்த போது வந்த ரிசல்ட் இது.  இதன் மூலம் எந்த மென்பொருள் காப்பி செய்ய சுலபமாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு அந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாமே!!



·  FastCopy 2.08 (57 seconds)
·  ExtremeCopy Pro 1.5.1 (57 seconds)
·  TeraCopy 2.12 (65 seconds)
·  RichCopy 4.0.217 (66 seconds)
·  KillCopy 2.85 (74 seconds)
·  Ultracopier 0.2.0.15 (75 seconds)
·  PerigeeCopy 1.2 (75 seconds)
·  Robocopy (75 seconds)
·  Windows 7 (76 seconds)
·  Copy Handler 1.32.276 (77 seconds)
·  MiniCopier 0.5 (79 seconds)
·  Copywhiz 4.0 Build 3 (82 seconds)
·  SuperCopier 2.2 (86 seconds)
·  Roadkil’s Unstoppable Copier 5.2 (86 seconds)
·  QCopy 1.0.2 (409 seconds)





ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.


  நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Mohamed Faaique said...

எல்லா தகவல்களுக்கும் நன்றி. கொபி பண்ண இவ்வளவு மென்பொருள் உண்டா? ஒவ்வொண்ரும் எடுக்கும் நேரத்தையும் குறிப்ப்பிட்டிருப்பது ரொம்ப நன்றாய் இருக்கிறது

மச்சவல்லவன் said...

புது வரவுகளை உங்கள் பதிவில் காணமுடிகிறதுசார்.
வாழ்த்துக்கள்.

S.முத்துவேல் said...

அருமை........

ம.தி.சுதா said...

நன்றி நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Unknown said...

மென்பொருள்கள்
அருமை....அருமை

வாழ்த்துக்கள்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை