என்டிடிவியின் தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் பேட்டியின் ஒளிப்படம்

நண்பர்களே நேற்று ஒளிபரப்பான தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் பேட்டியை காணுங்கள்




இந்த அளவுக்கு நம் வலைப்பதிவர்களை இட்டுச் செல்ல அரும்பாடுபட்ட சாய்தாசன், சைபர்சிம்மன் மற்றும் என் டி டிவி ஹிண்டு தொலைக்காட்சிக்கும் இந்த நேர்காணலில் பங்கு கொள்ளாவிடினும் எங்களை ஊக்குவித்த டிவிஎஸ்50 மற்ற தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.  விரைவில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை குவிக்க போகிறது நம் தளம் அதற்கும் நீங்களே காரணம்.

நன்றி மீண்டும் வருகிறேன்.

14 ஊக்கப்படுத்தியவர்கள்:

Anonymous said...

உங்கள் சிறப்பான பேட்டிக்கு நன்றி.

Tech Shankar said...

வீடியோவுக்கான யூட்யூப் எம்பெடட் எச்டிஎமெல் கோடிங்கை HTML செக்சனில் சென்று பேஸ்ட் செய்யுங்கள்.

Compose செக்சனில் பேஸ்ட் செய்தால் இப்படித்தான் வரும்

பாராட்டுகள் தலை. இப்போதான் வீடியோவைப் பார்த்தேன். நன்றி

Muthu Kumar N said...

Vadivelan,

Best wishes for your achievement. Well done keep it up.

Best wishes
Muthu Kumar.N

Anonymous said...

வாழ்த்துக்கள்.. திரு.வேலன்..

G.R..

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

சிவாஜி said...

வாழ்த்துகள் Friend!

Via valpaiyan blog.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)

systechrk said...

தமிழில் எழுதும் நீங்கள் தமிழில் பேட்டி குடுதமைக்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

அருமையா பேசுனிங்க,
முக்கியமா தமிழில்!

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள்! வேலன்!

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

தமிழில் பேசியது குறித்து பெருமையாக இருந்தது.

இயல்பா உங்கள் ஸ்டைலில் பொறுமையாக உண்மையச் சொன்ன விதம் பிடித்து இருந்தது.

நன்றிகளுடன்
டெக்‌ஷங்கர்.

மதார் said...

அலாரம் வைத்து நிகழ்ச்சி பார்த்தேன் , உங்கள் பேட்டியும் அருமை . உங்கள் கணினி அழுதிருக்கும் இத்தனை முறை format செய்து . நாம் பயன்படித்திய பின்பே மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என நீங்கள் கூறியது அருமை . தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் ..............

WebPrabu said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!! உங்களின் இந்த பேட்டிகள் உங்களுக்கு மிகபெரிய புத்துணர்ச்சியாகவும்,சக பதிவர்களும் சாதிக்க தூண்டுகூலாகவும் மற்றும் பல சிறந்த பதிவர்களை நிச்சயம் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாக தமிழ் வலைத்தளங்களை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களிடம் விரைவில் சென்றடைய நாம் அனைவரும் பாடுபட்டு வெற்றியை விரைவில் கொண்டாடுவோம். உங்கள் சேவை இன்னும் மாறுபட்டு ஒளிர என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துகள்!!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை