கூகிள் வேவ் இன்விடேஷன் இலவசம் மற்றும் மென்பொருட்கள்

நண்பர்களே உங்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளது அந்த வலைத்தளத்தில் ஆனால் அதன் கணிணியில் வண்ணத்திற்கு என்று ஒரு கோடு உள்ளதே அதை எவ்வாறு கண்டுபிடிப்பது இந்த மென்பொருள் மூலம் முடியும்.  இந்த மென்பொருளை திறந்து வைத்துக் கொண்டு மவுஸ் கர்சரை அந்த வண்ணத்தின் மேல் சுட்டினால் இதன் வண்ண கோடை காட்டி கொடுத்து விடும். மென்பொருள் சுட்டி





இன்னுமொரு ஒரு புதிய நீரோ போல் ஒரு சிடி ட்விடி பர்னர் பைனல் பர்னர் இதன் தரவிறக்கம் இங்கே சுட்டி



கூகிளின் புதிய வரிசையான வேவ் எனக்கு என் நண்பரும் வாசகருமான பிரபாகரன் அவர்களின் நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது.  இப்பொழுது என்னால்  கூகிள் வேவ் இன்விடேஷன் பத்து பேருக்கு தர முடியும். அனைவருக்கும் கொடுக்க ஆசை ஆனால் பத்துதான் உள்ளது என்பதால் ஒரு சிறிய போட்டி.  இந்த தளம் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?  உங்கள் கருத்தை  உடனே மின்னஞ்சல் மூலம் அல்லது பின்னூட்டம் இடவும்.  உங்களுடைய மின்னஞ்சல் முகவரி முக்கியம்.  சிறந்த பத்து கருத்துக்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஒரு இன்விடேஷன் தரப்படும்.






நன்றி மீண்டும் வருகிறேன்

10 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

//நண்பர்களே இலவசமாக இணையதளம் ஆரம்பிக்க இந்த தளம் உதவும் சுட்டி //

தல சுட்டி மாறிருச்சான்னு பாருங்க!
வேற ஒண்ணு ஓப்பன் ஆகுது!

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி.
// என்னால் கூகிள் வேவ் இன்விடேஷன் பத்து பேருக்கு தர முடியும்.//
கூகிள் வேவ் இன்விடேஷன்யை எட்டு பேருக்கு தானே தர முடியும்.(பத்து என்பது!!!! )

நன்றி.

தினேஷ் said...

கூகிள் வேவ்விலே பதிவு செய்தெ வைத்தேன் எனக்கு கிடைத்தது..

Muthu Kumar N said...

Vadivelan,

Good information. Well done.

Best wishes
Muthu Kumar.N

SAKTHI said...

ya nice at all.. best wishes

sakthi

SCCOBY BLOGSPOT.IN said...

I am your regular reader you have have designed your blog similar to kalkandu Tamizvanan this blog contains computer blogs general knowledge and especially helping tendency continue your efforts and wish you all the best and anticipating to see your Blog touch in NDTV
I am developing my blog after seen and study your blog informations.
Thanking and expect your continued best performance always.God bless you
licsundaramurthy
www.salemscooby.blogspot.com

Unknown said...

இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

TechShankar said...

Congrats dear buddy

கடைக்குட்டி said...

சிறக்க வாழ்த்துக்கள்...

Eswari said...

//கீழே வரும் விளம்பரத்தை ஒரு கிளிக்
செய்யுங்கள்//
இந்த விளம்பரங்கள் எந்த அளவிற்கு நண்பக தன்மை வாய்ந்தது ன்னு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை