அக்டோபர் இருபத்திரண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவதை கொண்டாடுவதற்காக பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர் 22-10-2009 அன்று மட்டும் இலவசமாக ஒருவருடத்திற்கான Panda Internet Security 2010 இலவசமாக கொடுக்கின்றனர்.
இதேபோல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் நிறுவனத்தினரும் அதே தேதியில் இலவசமாக ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் வழங்குகின்றனர். இணையத்தள சுட்டி
22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்
பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும். இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை. மென்பொருள் சுட்டி
22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்
பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும். இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை. மென்பொருள் சுட்டி
உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளின் சூட்டினை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள். ஒவ்வொரு வன்தட்டும் எவ்வளவு சூடு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பழைய DOS மோடில் இயங்குகிறது இந்த மென்பொருள். சுட்டி இதை தரவிறக்கிய பின் Winzip மூலம் Unzip செய்யுங்கள். பிறகு எங்கு வேண்டுமோ. அங்கு சேமியுங்கள் பிறகு Start மெனு கிளிக் செய்து அதில் Run தேர்வு செய்து அதில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் சேமித்த போல்டர் பகுதிக்கு disktemp.exe என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள் உங்கள் வன்தட்டின் சூட்டினை தெரிந்து கொள்ளலாம்.
VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.
இணையத்தளத்தில் சிறு கோப்புகளை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்ய இந்த வலைத்தளம் உதவும். இந்த வலைத்தளத்தில் 40 வகையான ஆன்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதிக்கப்படுகிறது. இணையத்தள சுட்டி
கீழ்கண்ட நாற்பது வகையான ஆன்டிவைரஸ்கள் மூலம்தான் சோதிக்கப்படுகிறது.
A-squared, AhnLab-V3, AntiVir , Antiy-AVL, Authentium, Avast, AVG, BitDefender, CAT-QuickHeal, ClamAV, Comodo, DrWeb, eSafe, eTrust-Vet, F-Prot, F-Secure,
இந்த பதிவு என்னுடைய 300வது பதிவு இந்த பதிவை என் பதிவுகளை படித்து பெரும் ஆதரவு தரும் நண்பர்களுக்கும் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் தமிழ்10, தமிழ்மணம், தமிழிஸ், திரட்டி, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இது உங்களால் மட்டுமே முடிந்தது. நன்றி நன்றி நன்றி.
நன்றி மீண்டும் வருகிறேன்
18 ஊக்கப்படுத்தியவர்கள்:
//இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர்//
மிகவும் பயனுள்ளது தல எனக்கு நன்றி!
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல!
இணையதள ஆண்டிவரைஸ் எத்தனை எம்.பி வரை சோதிக்கும் தல!
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல நூறு பயனுள்ள பதிவுகளை இடுங்கள்.
தகவலுக்கு நன்றி.
வடிவேலன்,
வாழ்த்துகள் உங்களின் இந்த 300வது பதிவிற்கும் வரவிருக்கும் 500 பதிவிற்கும் சேர்த்து முன்பதிவு வாழ்த்துகள்.
நல்ல தகவல் அதிக மென்பொருட்கள் இலவசமாய் நன்று.
எல்லோருக்கும் பயன்படும். வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை...எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடருங்க உங்கள் சேவையை ...
300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .. மேலும் மேலும் நீங்கள் பல மைல்கல்லை கடந்து சிகரத்தை எட்ட எங்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் பதிவுலகில் தனித்திறமையுடன் பவனி வரும் தங்களுக்கு எனது இதயதின் வாழ்த்துகளை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.,
நட்புடன்
ஜிஆர்ஜி
பாண்டிச்சேரி.
உங்களுடைய முன்னூறாவது பதிவுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் பணி 500,1000 பதிவுகள் என்று தொடரட்டம்.
வாழ்க வளமுடன்.
இங்ஙனம்,
இரா சுந்தர் ராமன்.
Panda Security
*Please note this offer is only valid to U.S. residents only...............
This shows,we in India cannot download for free.
Please clarify.
Of course,we will know by 00.00 hrs of Oct.22,09 in USA.
Sundhar Raman,R.
300 ஆவது பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கணினியில் அநேக விடயங்களை உங்களின் பதிவுகள் மூலமே தெரிந்து கொண்டேன்.
அது மட்டுமல்ல நான் அதிகம் பின்னூட்டம் இட்டதும் உங்கள் தளத்தில்தான்
அநேக பிரயோசனமான இலவச மென்பொருட்களை உங்கள் தளத்தின் மூலம் அறிந்து பயன்படுத்தி வருகிறேன்.
ஒரு சிறிய குறை. மென்பொருட்கள் பற்றி விளக்கம் தரும்போது சற்று அதிகப்படியான விளக்கம் தந்தால் நல்லது. இது எனது சொந்தக் கருத்து
மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் துணை நிற்பார்
Hii..This is my first comment.. U r really doing a very good job.. it is useful for people like me.. wishes for 300th post.. wish u all the best
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)
Hi
I have downloaded and activated the
"Panda Internet Security 2010"
Thanks a lot,
with Regards,
Sundhar Raman,R.
Hi Sundar Raman,
can u explain,how to get host emai id and activate this anti virus?
thanks in adavnce
300 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்...
மேலும் தங்கள் பனி சிறக்கட்டும்..
ரகு
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்