நண்பர்களே நீங்கள் ஒரு அசைவ சாப்பாடு பிரியரா விதம் விதமாக அசைவம் சமைத்து சாப்பிட ஆசையா இதோ ஒரு தோழி மிகவும் அழகாக தினம் ஒரு அசைவ சமையலை எப்படி செய்வது என்று மிகவும் அழகாக விளக்கி எழுதுகிறார் அவர் தளத்திற்கு செல்ல சுட்டி
சட்ட ரீதியான WinX DVD Author மென்பொருள் இலவசமாக அக்டோபர் 31 வரை இந்த சலுகை இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம்
எந்த ஒரு வீடியோவிலிருந்தும் டிவிடி ஆக மாற்றி நேரடியாக டிவிடியில் வீடியோ டிவிடியாக பதியலாம்.
டிவிடியில் சப் டைட்டில் சேர்க்கலாம்.
டிவிடி மெனு உருவாக்கலாம்.
வீடியோ டிவிடி உருவாக்கலாம்.
நேரடி மென்பொருள் தரவிறக்க சுட்டி
இணையத்தள சுட்டி
நாம் ஒவ்வொரு முறை ஒரு கோப்பை உருவாக்கி ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு அந்த கோப்பை நீக்கி விடுவோம். பிறகு அந்த போல்டர் மட்டும் அந்தரத்தில் தொங்கும். அது போல் அதிகமாக உள்ள காலி போல்டர்களை நீக்க இந்த மென்பொருள் சுட்டி
யூஎஸ்பி டிரைவில் உபயோகப்படுத்தக்கூடிய சிறு மென்பொருள் இது இதற்கு பல சிறு மென்பொருட்கள் உள்ளன. உதாரணத்திற்கு கடைசியாக உங்கள் கணிணியில் எந்த யூஎஸ்பி வன் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது என்று கண்டறியலாம்.
Blue Screen பிழைக்கு என்ன காரணங்கள் உள்ளது என்று அறியலாம்.
உங்கள் கணிணியில் நிறுவியுள்ள மென்பொருள்களின் Product Key கண்டுபிடிக்கலாம். இது போல நூறு வகையான குட்டி மென்பொருட்கள் உள்ளன.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
உங்கள் கணிணியில் சிடி ட்ரைவை வெளியே எடுக்க தள்ள நேரடியாக கணிணியில் இருந்து இயக்க மென்பொருள் சுட்டி
நீங்கள் எழுதும் ஆங்கில எழுத்துக்களை அப்படியே பின்னாளிலிருந்டுஎழுத வேண்டுமா உதராணத்திற்கு http://gouthaminfotech. blogspot.com என்பதை moc.topsgolb.hcetofnimahtuog// :ptth என்று வரவழைக்க வேண்டுமா அதற்கு இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
0 ஊக்கப்படுத்தியவர்கள்:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்